தன்விவரக் குறிப்பு

 

முனைவர் துரை.மணிகண்டன்

           

 

கல்வித்தகுதி

 

பட்டம் கல்லூரி/பல்கலைக்கழகம் ஆண்டு சதவீதம்
இளங்கலை
(BA) தமிழ்
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1997 56.12
முதுகலை
(MA) தமிழ்
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி
1999 62.97
ஆய்வியல் நிறைஞர்
(M.Phil) தமிழ்
தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி

(பாரதிதாசன் பல்கலைக்கழகம்) திருச்சிராப்பள்ளி

2001 65.04
முனைவர் பட்டம் P.hd தேசியக் கல்லூரி
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்), திருச்சிராப்பள்ளி.

(இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்)

மார்ச்-2007  

 

பிறத்தகுதிகள்

 1. DCA கணினிப்பிரிவு, செப்டம்பர் 2007

 

பணி அனுபவ விவரங்கள்

கல்வி நிலையம் பணிபுரிந்த காலம் குறிப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி 17-08-2009

&

இன்றுவரை

தலைவர், மூன்று பன்னாட்டுக்கருத்தரங்கம் நட்த்தியது.
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி 15-06-2007

&

12-08-2009

பல்வேறு தமிழ் இதழ்களில் கட்டுரை வெளியிட்டது
தந்தைரோவர் கல்லூரி, பெரம்பலூர் 08-08-2005

&

20-04-2007

           நன்று

 

நூல்கள் வெளியீடு

நூலின் பெயர் பதிப்பகம் குறிப்புகள்
இலக்கிய இன்பம் நல்நிலம் பதிப்பகம், சென்னை-ஜனவரி 2008 இலக்கியக் கட்டுரைகள்
மனித உரிமைச் சிந்தனைகள் நல்நிலம் பதிப்பகம், சென்னை-ஜனவரி 2009 ஆய்வு நூல்
இணையமும் தமிழும் கவுதம் பதிப்பகம், சென்னை, 2009. அடிப்படைக் கணினி
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்  கவுதம் பதிப்பகம், சென்னை, 2010 வலைப்பூ உருவாக்குதல்
இணையத்தில் தமிழ்த் தரவு தளங்கள் கவுதம் பதிப்பகம், சென்னை, 2011 இணையப் பயன்பாடுகள்
தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் கமலினி பதிப்பகம், தஞ்சாவூர், மு.ப 2012, இ.ப, 2016 இணையப் பயன்பாடுகள்
ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும் கமலினி பதிப்பகம், தஞ்சாவூர்-2016 ஒப்பிலக்கிய அறிமுகம், பயன்பாடுகள்.

 

 

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இணையத் தமிழ்க் குறித்துப் சிறப்புரை ஆற்றியது(Resource person)

தமிழக அளவில்

 1. “இணையத்தில் செம்மொழித் தமிழ்” எனும் தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறையில் சிறப்புரை, 2011.
 2. “தமிழும் கணிப்பொறியும்” எனும் தலைப்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் (திண்டுக்கல்) இந்திய மொழியியல் துறையில் சிறப்புரை, 2011.
 3. “இணையமும் செம்மொழித் தமிழும்” எனும் தலைப்பில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (பெரம்பலூர்) தமிழ்த் துறையில் சிறப்புரை, 2009.
 4. “இணையத்தில் செம்மொழித் தமிழ்” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரித் தமிழ்த் துறையில் சிறப்புரை, 2009.
 5. “இணையத்தில் தமிழ்” எனும் தலைப்பில் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி (மண்ணச்சநல்லூர்) தமிழ்த்துறையில் சிறப்புரை, 2010.
 6. “வலை தளங்கள்” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரை, 2010.
 7. “தகவல் ஊடகங்களில் கணினிப் பயன்பாடுகள்”” எனும் தலைப்பில் உருமு தனலெட்சுமி கல்லூரி (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையில் சிறப்புரை, 2010.
 8. “தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்”” எனும் தலைப்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் (இணைய மாநாடு) சிறப்புரை, கோயம்புத்தூர், 23 முதல்27 ஜீன் வரை 2010.
 9. “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம்” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்   சிறப்புரை, 2012.
 10. “தமிழ் இணையம்” எனும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (ஒரத்தநாடு) தமிழ்த்துறையில் சிறப்புரை, 11-01-2012.
 11. “இணையமும் தமிழும்” எனும் தலைப்பில் செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி (திருச்செங்கோடு) தமிழ்த்துறையில் சிறப்புரை, 11-02-2012.
 12. “இலக்கியங்களின் வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு” எனும் தலைப்பில் தேசியக்கல்லூரி (திருச்சிராப்பள்ளி) தமிழ்த்துறையில் சிறப்புரை, 03-03-2012.
 13. “போட்டித் தேர்வுகளுக்கானத் தமிழ் இணையதளங்கள்” எனும் தலைப்பில் நேரு நினைவுக் கல்லூரி, (திருச்சிராப்பள்ளி) நூலகத்துறையில் சிறப்புரை, 09-03-2012.
 14. “கணினியில் தமிழ்” எனும் தலைப்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் (திண்டுக்கல்) இந்திய மொழியியல் துறையில் சிறப்புரை, 16-03-2012.
 15. “இணையத்தமிழ்” எனும் தலைப்பில் ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி (ஈரோடு) சிறப்புரை,13-06-2012.
 16. “இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்” எனும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய கருத்தரங்கில் (சிதம்பரம்) சிறப்புரை, 27-03-2012.

 

 1. “தமிழ் இணையப் பயிலரங்கம்” எனும் தலைப்பில் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (நாமக்கல்) தமிழ்த்துறையில் சிறப்புரை, 26-09-2012.

 

 1. “தமிழ் விக்கிப்பீடியா” எனும் தலைப்பில் அண்ணாப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (நாகர்கோவில்) கணிப்பொறித்துறையில் காட்சிப்படம் மூலம் (PPT) சிறப்புரை, 23-01-2013.
 2. “தமிழ்க் கணினியும் இணையத்தமிழும்” எனும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (பெரம்பலூர்) தமிழ்த்துறையில் சிறப்புரை, 06-04-2013.
 3. “தமிழ் இணையப் பயிலரங்கம்” VM FOUNDATION சார்பாக போச்சம்பள்ளியில் (தர்மபுரி) சிறப்புரை, 28-04-2013.
 4. “இணையதளமும் தமிழ் இலக்கியமும்”-ஓர் அறிமுகப் பயிலரங்கம், மாநில அளவிலானது. அருள்திரு.ஜேக்கப் நினைவு கிருஸ்த்துவக் கல்லூரி, சாந்திபுரம், ஒட்டன்சத்திரம்.

 

 1. தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டு நிறைவுவிழா. அண்ணாப் பல்கலைக்கழகம். ”தமிழ்விக்கிப்பீடியா” சிறப்புரை. நாள்:28,29-09-2013.(சனி மற்றும் ஞாயிறு)
 2. “இணையத்தமிழ்” எனும் தலைப்பில் மாட்சிமைத் தாங்கிய மன்னர் அரசுக் கலைக்கல்லூரி (புதுக்கோட்டை) தமிழ்த்துறையில் சிறப்புரை, 19-02-2014.
 3. “இணையத்தில் வலைப்பூக்கள்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய தரவுத் தொகுப்பிய சேர்த்தியமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறையும் இணைந்து நடத்திய பேச்சுப் பனுவல்கள் என்ற பயிலரங்கில் சிறப்புரை,  20-02-2014
 4. “கணினித்தமிழ்” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த்துறையில் சிறப்புரை. 21-02-2014.
 5. “இணையத்தமிழ், தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி” எனும் தலைப்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையும் செம்மொழி மத்திய தரவுத் தொகுப்பிய சேர்த்தியமும்  இணைந்து நடத்திய  தமிழ் இணையப்பயிலரங்கில் சிறப்புரை. 1,2-03-2014.
 6. “இணையம் அறிமுகம், தமிழ் வலைப்பூ” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி தூயவளனார்க் கல்லூரி தமிழ்த்துறையும், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை இணைந்து நடத்திய “மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப்பனுவல்கள்” எனும் பயிலரங்கில் சிறப்புரை. 21-02-2014.
 7. “சங்க இலக்கியமும் இணையப் பயன்பாடும்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரி- தமிழ்யாய்வுத்துறை இணைந்து நடத்திய ”சங்க இலக்கியமும் பிறத்துறைகளும்” எனும் பயிலரங்கில் சிறப்புரை. 11-03-2014.
 8. கணினித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாட்டில் “தமிழ்க்கணினி வளர்ச்சியில் இனி நாம் செய்யவேண்டியவை என்ன என்பது” குறித்து சிறப்புரை. இடம்: மாநிலக் கல்லூரி, சென்னை, நாள்: 30-03-2014.
 9. “Tamil computer and internet web content development and uploading training programme” at Mother Teresa Women University, Kotaikanal and Department of Tamil on 16-04-2014.
 10. Participated and presented a paper on a topic in TAMIL COMPUTING, in Tamil Internet conference held between Sep 19 and 21, 2014 at Pondicherry University, Pondicherry.

 

 

 1. தமிழ் இணையம் அறிமுகம் மற்றும் தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் K.S.R கலை & அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணிப்பொறித் துறை மாணவி, மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கியது. நாள்:30-06-2015. திருச்செங்கோடு.
 2. இந்திய மொழிகளின் தரவுத் தொகுப்புச் சேர்த்தியம் (மைசூர்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை இணைந்து நடத்திய “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற பொருண்மையில் இணையத் தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 29-07 2015.
 3. உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய “கணினித் தமிழ் வளர்ச்சி – இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் தேசியப்பயிலரங்கில் ‘தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 29, 28 – 08 –
 4. உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மதுரை அருளானந்தர் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய “கணினித் தமிழ் வளர்ச்சி – இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் தேசியப்பயிலரங்கில் ‘தமிழ் இணையப் பயிலரங்கம்’ என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 09 – 10 – 2015.
 5. தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரித் தமிழாய்வுத்துறயில் நடைபெற்ற ‘தமிழ் இணையப் பயிலரங்கம்’ என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 1 – 10 – 2015.
 6. L.N பொறியல் கல்லூரி, மதுரையும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் தொடக்கவிழாவில் “இணையத்தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 22-01-2016.
 7. D.N கலை அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் தொடக்கவிழாவில்” கணினித்தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 22-01-2016.
 8. திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய ஒரு நாள் இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையில் “இணையத்தமிழ் அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 22-02-2016.
 9. அரியலூர் அரசு கலைக்கல்லூரித் தமிழாய்வுத்துறை நடத்திய ஒருநாள் பயிற்சியில் “இணையத்தமிழ் அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 27-09-2016.
 10. செய்யாறு அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய ஒருநாள் இணையப் பயிலரங்கில் “தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 30-09-2016.
 11. திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறையும் கணிப்பொறி அறிவியல் துறையும் இணைந்து நடத்திய ஒருநாள் செல்பேசியில் குறுஞ்செயலிகள் உருவாக்கம் பயிலரங்கில் “தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 11-03-2017
 12. திருச்சிராப்பள்ளி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய ஒருநாள் “தமிழ் இணையப் பயன்பாடுகள் பயிலரங்கில் “தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 14-03-2017

44.                  “பழந்தமிழ் இலக்கியங்களைக் குறுஞ்செயலியாக உருவாக்குவதின் நன்மைகள்” எனும் தலைப்பில்  செம்மொழித்  மத்திய தரவுத் தொகுப்பிய சேர்த்தியமும்,மைசூர், உலக்த்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறையும் இணைந்து நடத்திய  ” Recent Trends in Natural Language Processing”- “இயற்கை மொழியாய்வின் தற்போதைய வளர்ச்சி”  என்றகருத்தரங்கில் சிறப்புரை,  27,28-03-2017.

45        இனம் பன்னாட்டு இணைய இதழும், கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய ’கணினித்தமிழ் – செய்தனவும் செய்ய வேண்டுவனவும்’ என்ற பொருண்மையில் நடைபெற்ற உரையரங்கில்”கணினித்தமிழ் சார்ந்த வேலை வாய்ப்புகள் ஒரு பார்வை” என்ற தலைப்பில் உரை வழங்கியது. நாள்: 06-09-2017.

 

46      கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நடைபெற்ற ‘இணையத்தமிழ்’ என்ற பொருண்மையில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. “கணிப்பொறிப் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியது.  நாள்: 29,30 -08- 2017.

 

 1. சிவ(ன்) காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் நடைபெற்ற இணையத்தமிழ் பயிலரங்கில் “இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: 27-09-2017

 

 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னையில் நடைபெற்ற இளம் அறிவியல் மாணவர்களுக்கான பயிலரங்கில் “இணையத் தமிழ்” பயிற்சி வழங்கியது. நாள்: 24/10/2017.

 

இந்திய அளவில்

 1. கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறையில் ‘இணையத்தமிழ் வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்புரை.

உலக அளவில்

 1. உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு “தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்பு” என்ற தலைப்பிலும் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்குதல் என்ற பொருண்மையிலும் ஆசிரியர்களுக்கும் மாணவ,மாணவிகளுக்கும் பயிற்சியும் வழங்கியுள்ளேன். நாள்:29,30-05-2015, 1-6-2015. இடம் சிங்கப்பூர்.
 2. உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) யாழ்ப்பாண உயர்த்தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கில் ”இணையத்தில் தமிழின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கியது. நாள்: ஆகஸ்ட், 23- 2016.
 3. உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழக உயர்த்தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கில் ”இணையத்தில் தமிழின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கியது. நாள்: நவம்பர், 09- 2016.

 

 

 

இலக்கியம் சார்ந்த சிறப்புரைகள்

 1. “பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும்” என்ற தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி (பெரம்பலூர்) நடத்திய கருத்தரங்கில் சிறப்புரை. நாள்:03 -02-2014.
 2. “கலித்தொகையில் மகளிர்” என்னும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனமும் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கலகம் தமிழாய்வுத்துறை நடத்திய கருத்தரங்கில் சிறப்புரை. நாள்: 14 -02-2014.
 3. காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகப் பாரதியார் ஆய்வகத்தின் சார்பில் “பாரதியாரும் தமிழ் இலக்கியமும்” கருத்தரங்கில் ‘பாரதியும் சிற்றிதழ்களும்’ என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கியது. நாள்: 11-12-2014.
 4. “இணைய தளங்களில் பரிபாடற் பதிவுகள்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுகோட்டை- தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய ”பன்முக நோக்கில் பரிபாடல்” எனும் பயிலரங்கில் காட்சிப்படம் மூலம் (PPT) சிறப்புரை. 31-01-2015.
 5. “தொல்காப்பிய சொற்பொருண்மைக் கொள்கை – கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகள்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை மற்றும் பாரதிதாசன் பலகலைக்கழகக் கல்லூரி, பெரம்பலூர், தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய கருத்தரங்கில் “தமிழ் இணையக்கலைச் சொற்களும் – தொல்காப்பியமும்” எனும் தலைப்பில் காட்சிப்படம் மூலம் (PPT) சிறப்புரை. 21-01-2015.
 6. “மின் ஊடகங்களில் தொல்காப்பியம் கற்றல் பயன்பாடுகள்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கல்லூரி- நாமக்கல். தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய “ தொல்காப்பியம் கற்றல் கற்பித்தல்” எனும் பயிலரங்கில் காட்சிப்படம் மூலம் (PPT) சிறப்புரை. 22-01-2015.
 7. “இறையனார் அகப்பொருளும் நம்பி அகப்பொருளும்” எனும் தலைப்பில் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் சென்னை மற்றும் காவேரி மகளிர் கல்லூரி திருச்சிராப்பள்ளித்  தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய “ இறையனார் அகப்பொருள்: பதிப்புகள், ஆய்வுகள் ஒப்பீடு” எனும் கருத்தரங்கில் சிறப்புரை. 20-02-2015.
 8. “Basic leval workshop on manuscriptology and palaeography” at national mission for Manuscripts, new Delhi and pg & research department of tamil, arignar anna gov, arts college, namakkal. Date: (02 march to 22 march 2015). 22-03-2015.
 9. “செவ்வியல் இலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள்” எனும் பொருண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய பன்னாட்டுப் பயிலரங்கில் ‘செவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாணமைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியது. நாள்: 22-03-2015 லிருந்து 31-03-2015 வரை.

 

 

இணைய இதழ்களில் கட்டுரைகள் வெளியீடு (உலக அளவில்)

 1. “பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர்” என்னும் தலைப்பில் pathivukal.com செப்டம்பர் 2007. (கனடா)
 2. “புறநானூறும் தமிழக வரலாறும்” என்னும் தலைப்பில் thinnai.com அக்டோபர் 2007. (கனடா)
 3. “அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்” என்னும் தலைப்பில், thinnai.com திசம்பர் 2007. (கனடா)
 4. “அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை” என்னும் தலைப்பில் pathivukal.com, டிசம்பர் 2009. (கனடா)
 5. “புறநானூற்றில் மனிதநேயக் கொள்கைகள்” என்னும் தலைப்பில் pathivukal.com, ஏப்ரல்,2010. (கனடா)
 6. “இணையத்தில் தமிழ் மின்னியல் நூலகம்” என்னும் தலைப்பில் pathivukal.com, மே,2011. (கனடா)

இதழ்களில் கட்டுரை வெளியீடு (தேசிய அளவில்)

 1. “திருமந்திரப்பாடல்களில் திருக்குறள் தாக்கம்”” என்னும் தலைப்பில் தமிழ் மாருதம்” திங்கள் இதழ், ஏப்பரல் 2006, பக்கம் 19-24.
 2. “புதுக்கவிதகளில் இளைஞர்கள்” என்னும் தலைப்பில் தமிழ் மாருதம்” திங்கள் இதழ், வைகாசி 2007, பக்கம் 17-19.
 3. “வள்ளுவர் கண்ட தாவரங்கள்”” என்னும் தலைப்பில் கலைக்கதிர்” திங்கள் இதழ், பிரவரி 2007, பக்கம் 33-37.
 4. “சங்க இலக்கியத்தில் மனிதவள மேம்பாடுகள்” என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி” திங்கள் இதழ், மே, 2007, பக்கம் 21-28.
 5. “புதுக்கவிதைகளில் எதார்த்தவியல்” என்னும் தலைப்பில் தமிழ் மாருதம்” திங்கள் இதழ், மாசி, 2007, பக்கம் 35-39.
 6. “இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி”” என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி” திங்கள் இதழ், மார்ச், 2008, பக்கம் 33-37.
 7. “காலம் தோறும் பெண்கள்”” என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி” திங்கள் இதழ், செபடம்பர், 2008, பக்கம் 7-15.
 8. “பள்ளு இலக்கியங்கள்-ஒரு பார்வை” என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி” திங்கள் இதழ், செப்டம்பர், 2009, பக்கம் 11-17.
 9. “அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை” என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி” திங்கள் இதழ், டிசம்பர், 2009, பக்கம் 15-21.
 10. “மின் குழுமம்- ஒரு பார்வை” என்னும் தலைப்பில் அரிமா நோக்கு” காலாண்டு இதழ், ஜனவரி, 2010, பக்கம் 43-44.

 

தேசியக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வு கட்டுரைகள்

 1. “புறநானூற்றில் அரசியல் கோட்பாடுகள்” என்னும் தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் அரசியல் விழிபுணர்வு” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பிப்பரவரி26, 27-
 2. “இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் பெண்ணியச் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் பெண்ணியம்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, சீதாலெட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி, டிசம்பர், 9,10-
 3. “கம்பரின் தமிழ்ப்பார்வை” என்னும் தலைப்பில் கம்பராமாயணம்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை, டிசம்பர் 10-
 4. “நாட்டுப்புறப் பாடல்களில் குடும்ப உறவுகள்” என்னும் தலைப்பில் நாடளாவிய தமிழ்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர், மார்ச் 28,29-
 5. “இணையத் தளங்களில் தமிழின் பங்களிப்புகள்” என்னும் தலைப்பில் அறிவியல் தமிழும் கணினிப் பயன்பாடும்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பிப்ரவரி,24,25-
 6. “தமிழ் இணையதளங்களில் மத நல்லிணக்கமும் கல்வியும்” என்னும் தலைப்பில் தமிழ் இலக்கியங்களில் மனித நேயமும் மதநல்லிணக்கமும்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, அக்டோபர்,5,6-
 7. “திருக்குறளில் மனிதவள மேம்பாடு” என்னும் தலைப்பில் அற இலக்கியங்கள்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், பிப்ரவரி,5,6-
 8. “வள்ளலாரும் சமகால சிந்தனையாளர்களும்” என்னும் தலைப்பில் Social Relevance Of the Philosophy Of St, Ramalingam,Ramalingam” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தத்துவவியல் துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, ஆகஸ்ட்,1-
 9. “பக்தி இலக்கியங்களில் மனித வள மேம்பாடு” என்னும் தலைப்பில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, AVC கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை மார்ச்,6,7,8-
 10. “இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்” என்னும் தலைப்பில் சி.பா ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தில்” என்ற தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது ஏப்ரல்,3-
 11. “மின்குழுமம் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் சி.பா ஆதித்தனார் அனைத்திந்திய கணினி மற்றும் இணையத் தமிழ்” என்ற தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. மார்ச்,20,21-
 12. “பள்ளு இலக்கியங்கள் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில்”சிற்றிலக்கியங்கள்” என்ற தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஏப்ரல்,31,மே,1-
 13. “விக்கிப்பீடியாவில் தமிழ்ப் பங்களிப்பு” என்னும் தலைப்பில் சி.பா ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின்” தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. ஏற்காடு, ஜீன் 5,6-
 14. “தமிழ் இணையதளங்களில் சித்தர் இலக்கிய பதிவுகள்” என்னும் தலைப்பில் சித்தர் இலக்கியங்களில் வாழ்வியல்” என்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், மார்சு27-
 15. “பட்டினப்பாலை காட்டும் நீர் சுற்றுச்சூழல்” என்னும் தலைப்பில் சங்க இலக்கியத்தில் பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு என்ற ஆய்வுக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல். ஜூன் 20,21, 2014.
 16. “கலித்தொகையில் உவகை” என்னும் தலைப்பில் தமிழ் இலக்கியங்களில் சமூக அமைதி என்ற தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. பல்கலைக்கழ்க மானியக் குழுவின் நிதி நல்கையுடன் உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழாய்வுத்துறை, திருச்சிராப்பள்ளி. டிசம்பர் 10,11-2014.
 17. “தமிழ் இலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள்” என்ற பொருணமையில் நடைபெற்ற கருத்தரங்கில் ’தொழில் முனைவோர்க்கு வள்ளுவம் வழங்கும் மேலாண்மைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியது. நாள்: பிப்ரவரி 12, 2016.
 18. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை சுல்தான் இட்ரீசு கல்வியல் பலகலைக்கழகம்,மலேசியா இணைந்து நடத்திய ’தமிழில் புத்துத்தடங்கள்’ பன்னாட்டுக் கருத்தரங்கில் “கற்றல் கற்பித்தலில் செயற்கை அறிவின் எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரை. நாள்: ஆகஸ்ட்,

உலக அளவில்

 1. “கல்வி வளர்ச்சியில் தமிழ் மின் நூலகங்கள்” என்னும் தலைப்பில் இலக்கியம், கல்வி வளர்ச்சியில் (மலேசிய,சிங்கப்பூர்)தமிழ் ஊடகங்கள் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா. நவம்பர் 23-25 2014.

 

கலந்துகொண்ட கருத்தரங்கம் (தேசிய அளவில்)

 1. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்திய “தமிழ்க்கணினி மொழியியல் பயிலரங்கம்” காட்டான்குளத்தூர், சென்னை, 20.01.2012 முதல் 30.01.2012.
 2. பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு உதவியுடன் நடைபெற்ற “இயற்பியல் தமிழ்க் கலைச்சொற்கள் தரப்படுத்தம்” தேசியக் கருத்து – செயலரங்கு, தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,மார்ச் 2004.
 3. ”உலகமயமாக்கமும் செம்மொழித் தமிழும்” என்ற கருத்தரங்கு, தமிழியல்துறை, தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி,திருச்சிராப்பள்ளி, ஜூலை 10, 2004.
 4. மின்கற்றல் மூலங்களைப் பயன்படுத்தி தமிழ்மொழி மற்றும் இலக்கியங்களைத் திறம்பட கற்பித்தல் – ஆய்வு மாநாடு, அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணம், பிப்ரவரி 19,20-2009.
 5. இந்திய சமூகப் புரட்சியில் மகாத்மா ஜோதிபாபூலே- அண்ணல் அம்பேத்கார் – தந்தை பெரியார் தேசியக்கருத்தரங்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், மார்ச் 30,31-2010.
 6. தமிழ் விக்கிப்பீடியா கலந்துரையாடல், சென்னை ஜனவர் 15- 2011.
 7. பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி(பெரம்பலூர்) “Wep Technologies”, மார்ச் 16-2011.
 8. கணினித் தமிழ் வளர்ச்சி மாநாடு, இலொயலாக் கல்லூரி சென்னை, 16-12-2012.
 9. தமிழ் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா, சென்னை ஜனவர் 15- 2013.
 10. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் “தமிழ் ஒருங்குறி தொடர்பாக ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு, 05.03.2014,
 11. National Workshop on “Resources and Technologies for Scholarly Information” at Bharathidasan university tirchyrappalli and Dep, of Library and Information science. Date:12-08-2014.
 12. தினமணி நாளிதழும், சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கியத் திருவிழாவில் ஜீன் 21,22 – 2014.
 13. Bharathidasan university, informatics center,& Microsoft corporation and “A 6-Day Faculty Development Programme SAKSHAM” Date:march 02 to 07, 2015.
 14. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் “எதிர்கால தமிழ்மொழி வளர்ச்சியில் கணினியின் ஆக்கத்திறன்” என்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியது இடம்:சென்னை, நாள்: 08,09-08-2015.
 15. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Orientation CourseOrientation Course-ல் 10-05-2006 முதல் 06-06-2006.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Orientation Course -ல் 02-05-2007 முதல் 29-05-2007.

கருத்தரங்கம் & பயிலரங்கம் நடத்தியது (தமிழ்த்துறையில்)

 1. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்துறையின் சார்பாக “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள்; மார்ச் 27,28-2014.
 2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி தமிழ்த்துறையின் சார்பாக “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலம்” என்ற பொருண்மையில் தேசிய கருத்தரங்கம். நாள்; ஜனவரி 08,09,10-2015.
 3. உலகத் தமிழ் தகவல் தொழிழ்நுட்பம் மன்றம் (உத்தமம்) நடத்திய “செல்பேசிக் கணிமை 2016” என்ற தலைப்பில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்கம் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வழங்கியது. இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், நாள்: பிப்ரவரி 05,06 – 2016.
 4. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளித் தமிழ்த்துறையின் சார்பாக “பன்முக நோக்கில் தமிழ்ச்சிறுகதைகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம். நாள்; பிப்ரவரி 26, 2016.
 5. உத்தமம் நிறுவனமும் காந்திகிராம கிராமியப் பலகலைக்கழகமும் இணைந்து நடத்திய 15 ஆவது உலகத் தமிழ் இணையமாநாடு “கணினியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்” பொருண்மையில் பன்னாட்டுக்கருத்தரங்கம். நாள்: செப்டம்பர் 9.10,11 – 2016. இடம்: காந்திகிராமம், திண்டுக்கல்.
 6. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்துறையின் சார்பாக “தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிலரங்கம் நாள்; பிப்ரவரி, 17- 2017.
 7. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்துறையின் சார்பாக “புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற பொருண்மையில் சுவிசர்லாந்து நாட்டைச் சார்ந்த திருமதி மதிவதினி அவர்களின் சிறப்புரை நாள்; பிப்ரவரி, 27- 2017.
 8. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்க்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,சென்னை நிதிநல்கையுடன் நடைபெற்ற” தொல்காப்பியப் பொருளதிகார குறுஞ்செயலிகள் உருவாக்கம்” என்ற தலைப்பில் பயிலரங்கம் “புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற பொருண்மையில் சுவிசர்லாந்து நாட்டைச் சார்ந்த திருமதி மதிவதினி அவர்களின் சிறப்புரை நாள்; 03-04-2017.

 

குறுந்திட்ட ஆய்வு (Project)

 1. செம்மொழித் தமிழாய்வு மத்திய (நடுவண்) நிறுவனம், சென்னை. “தொல்காப்பியப் பொருளதிகார குறுஞ்செயலிகள் உருவாக்கம்” என்ற தலைப்பில் குறுந்திட்ட ஆய்வு. செலவுத்தொகை 2.50 லட்சம். காலம் – மார்ச், 2016 முதல் மார்ச் 2017. (ஓராண்டு)

நெறியாளர் அனுபவம் (Research Guide)

 1. பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்ட மாணவர்களுக்கு நெறியாளர்.
 2. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்ட மாணவிக்கு நெறியாளர்.

 

பன்னாட்டு அமைப்பில் உறுப்பினர் (Membar Of body)

 1. உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம (உத்தமம்) International Forum For Information Technology In Tamil(INFITT) என்ற பன்னாட்டு அமைப்பில் உறுப்பினர் மற்றும் உலக அளவில் செயற்குழு உறுப்பினர் (ஜனவரி 2016 டிசம்பர் 2017)

அயல்நாடுகள் பயணம்

 1. சிங்கப்பூர்
 2. இலங்கை
 3. மலேசியா

விருதுகள்

 1. திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மற்றும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையம் சார்பாக 2010 ஆண்டிற்கானப் படைப்பியல் பட்டயம் (சிறந்த அறிவியல் நூலுக்கான முதல் பரிசை) இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்கு 17-01-2011.

வானொலி நிகழ்ச்சிகள்

 1. “இணையத்தில் தமிழ்” என்ற தலைப்பில் திருச்சிராப்பள்ளி வானொலியில், வானொலி நேயர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தது. நாள்:29-09-20013 (வியாழக்கிழமை) நேரம்: காலை 9-மணிமுதல் 10 மணிவரை.

தன் விபரம்

 

தந்தை பெயர்                                                         :               மு.துரைக்கண்ணு

பிறந்த் தேதி                                                           :               04-05-1973

மதம்                                                                       :               இந்து(BC)

முகவரி                                                                   :               முத்துராஜா தெரு,

கச்சமங்கலம் அஞ்சல்,

தோகூர் வழி,

தஞ்சாவூர் மாவட்டம், 613102.

தொடர்பிற்கு                                                          :               9486265886, Mkduraimani@gmail.com

வலைப்பூ முகவரி                                 :               www.manikandanvanathi.blogspot.in

 

 

 

 

 

 

 

error: Content is protected !!