தமிழுக்கான தொழில் நுட்பங்கள்

  நுகவோரும் தமிழும் நுகர்வோருக்குப் பயன்படும் பல தொழில்நுட்பங்களில் இன்று கற்றல் கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்கள் இன்று முன்னணி வகிக்கின்றன. அவற்றைத் தமிழ் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கமே இது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தமம் மாநாட்டில் நடந்த ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கான காணொலியை இங்கு இட்டுள்ளேன். கணினி எப்போது மாணவர்களால் முழுமையாகக் கல்விக்காக பயன்படுத்தப் படுகிறதோ அன்று தான் தமிழ் கணினியியலின் வளர்ச்சி ஒரு உன்னத நிலையை அடைந்து விட்டதாகக்கருதலாம். இணையம் வழி…