தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழியியல் துறை, தஞ்சாவூர்.
தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த), தமிழ்த்துறை, சிவகாசி.
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, திண்டுக்கல்.
ஜி.டி.என். கலைக்கல்லூரி (த), கணித்தமிழ்ப் பேரவை, (தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை), திண்டுக்கல்.
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல் துறை, கோயம்புத்தூர்.
சைவபானு சத்திரிய கல்லூரி,தமிழ்த்துறை, அருப்புக்கோட்டை .
ஓயிஸ்கா, தமிழ்நாடு கிளை (இந்தியா).
தமிழ் அநிதம் (அமெரிக்கா).
தமிழ்த் திறவூற்று மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா).
பாரதி தமிழ்ச் சங்கம் (பகரைன்).
நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்.
முத்துக்கமலம் மின்னிதழ்.
வல்லமை மின்னிதழ்.
தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா).
இணைந்து நடத்தும்
இணையவழிப் பன்னாட்டு மாநாடு – II (2021)
INTERNATIONAL E-CONFERENCE-II (2021)
“கல்வியியலில் இணையத்தின் ஆளுமை”
டிசம்பர் 27, 28 2021
தொடக்க விழா
நிகழ்ச்சி நிரல்
கடவுள் வாழ்த்து: | மாணவியர் |
வரவேற்புரை: | பேராசிரியர் அ. காமாட்சி ஆய்வுத் தகைஞர், தமிழ் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஆய்விருக்கை, மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். செயலர், தமிழ்அநிதம், இயக்குநர், தமிழ் அநிதம் அறக்கட்டளைஇந்தியா. |
வாழ்த்துரை: | முனைவர் த.பழனீஸ்வரி, முதல்வர் தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த), சிவகாசி. |
வாழ்த்துரை: | முனைவர் சோ.சுகுமார், முதல்வர் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,திண்டுக்கல். |
வாழ்த்துரை: | முனைவர் பெ.பாலகுருசாமி, முதல்வர் ஜி.டி.என்.கலைக்கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல். |
வாழ்த்துரை: | முனைவர் செ. பழனியம்மாள், முதல்வர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். |
வாழ்த்துரை: | முனைவர் ந . முத்துசெல்வன், முதல்வர் சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை. |
தலைமை உரை: | பேராசிரியர் க.சங்கர், பதிவாளர் (பொ) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.. |
கருத்துரை: | முனைவர் ராஜேந்திரன் சங்கரவேலாயுதன், அமிர்தா விஷ்வ விதியாபீடம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் |
கருத்துரை: | வழக்கறிஞர்.பா.கு.சந்தோஷ் குமார், செயலர், ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம்,தமிழ்நாடு கிளை. தமிழ்நாட்டில் இணையப்பாதுகாப்பு |
சிறப்புரை: | பேரா. எல். இராமமூர்த்தி, மேனாள் தலைவர், இந்திய மொழிகளின் சொல்தரவகமேம்பாட்டு மையம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு, கர்நாடகா (மேனாள்) வருகைதரு பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர். |
நன்றியுரை: | சுகந்தி நாடார் தமிழ் அநிதம் (அமெரிக்கா) |
தொடக்க விழா பொறுப்பாளர்கள் | தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி. முனைவர் பா.பொன்னி துறைத்தலைவர் திருமதி கு.வளர்மதி, முனைவர் வி.அன்னபாக்கியம், திருமதி மா.முத்துச்செல்வி உதவிப்பேராசிரியர் |
மாநாட்டு அமர்வு I 27.12.2021 மாலை 5.30-7.30 | |||
சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை. | |||
வரவேற்புரை: திருமதிபெ.காளியானந்தம் தமிழ்த்துறைத்தலைவர் (சுயநிதி) | |||
தலைமை: முனைவர் கெ .செல்லத்தாய், இணைப்பேராசர் & தமிழ்த்துறைத் தலைவர் | |||
மொழி கற்பிப்பதிலிருந்து மொழி கற்றலுக்கு – வகுப்பு அறையில் இருந்து இணையத்திற்கு முனைவர் ராஜேந்திரன் சங்கரவேலாயுதன் அமிர்தா விஷ்வ விதியாபீடம் பல்கலைக்கழகம் | |||
மேல்நிலைப் பள்ளி வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றல் கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி முனைவர் இரா.முத்தையன், உதவிப் பேராசிரியர் ரா.கபீர் , முனைவர்பட்ட ஆய்வு மாணவர் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,தஞ்சாவூர் | |||
THE IMPORTANCE OF EDUCATIONAL TECHNOLOGY IN TEACHING Mrs. M.UMA, Assistant professor in BCA Department,S.B.K.College, Aruppukottai | |||
A Study On Utilization Of Ict Among Middle School Teachers Relation To Their Morale Attitude J.Rajarajeswari, Lecturer, District Institute of Education and Training, G. Ariyur, Villupuram Dt Dr. S. Ravivarman, Associate Professor, Department of Education, Tamil University, Thanjavur | |||
சூழலியல் தொழில்நுட்பம் திருமதி ஆ.மகாலெட்சுமி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை – சாத்தூர். | |||
“A Study On Utilization Of Ict Among Middle School Teachers In Relation To Their Morale Attitude” J. RAJARAJESWARI LECTURER District Institute of Education and TrainingG. Ariyur, Villupuram District | |||
Gamification: A Tool For Engaging 2ist Century Learners Dr.S.RAVIVARMAN Associate Professor, Department of Education, Tamil University, Thanjavur, Tamil Nadu – 613010. | |||
Post Graduate Mathematics Teachers’ Online Teaching During Pandemic Period K.Saiyath Musthafa, Senior Lecturer, District Institute of Education and Training, Namakkal | |||
இன்றைய கல்வியும் இணையப்பயன்பாடும் அ.தனலட்சுமி, M.A., M.Phil., B.Ed., NET., தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர். | |||
நன்றியுரை முனைவர் இரா.தனசுபா உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை | |||
மாநாட்டு அமர்வு 2 27.12.2021 மாலை 7:00 -7.30 | ||
ஜி.டி.என்.கலைக்கல்லூரி (தன்னாட்சி) திண்டுக்கல். | ||
தலைமை | ||
முனைவர் ச.மாசிலா தேவி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை | ||
Active Learning Through Integrated 3d Virtual Learning Environment Dr.R.BALAMURUGAN, ICSSR Post-Doctoral Fellow, Department of Education, Tamil University, Thanjavur, | ||
Impact Of Blended Learning In The Teaching And Learning Of English N.Sathi, Ph.D. Research Scholar, Department of Education & Management, Tamil University, Thanjavur Asst. Professor, SCERT, Chennai Dr.D.Meenakshi, BT Assistant, Government High School, Thirukkandalam, Thiruvallur District | ||
நெசவும் தொழில்நுட்பமும் பெ.காளியானந்தம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,சைவபானு சத்திரிய கல்லூரி,அருப்புக்கோட்டை. | ||
இலக்கியம் வளர்க்க ‘பிரதிலிபி’ தளம் வழங்கும் வாய்ப்புகளும் வழிமுறைகளும் கி.ராஜ்குமார், பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,மொழியியல் துறை,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். | ||
Computer Aided Cultural Education Mrs.I. SHEELADEVI, Assistant Professor in BCA Department,S.B.K.College, Aruppukottai, | ||
கணினி வளங்களும் தமிழிலக்கியப் பகுப்பாய்வு முறைகளும் செ.ஸ்டாலின் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைசென்னைக் கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி)தாம்பரம், சென்னை | ||
கணினிவழி: பேரிடர் கால கல்வியும் கற்பித்தல் முறையியலும் முனைவர் ஏ. பிரேமானந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம்,புதுச்சேரி | ||
“Effective Utilization Of Tntp By Primary Teachers And Academic Performance Of Their Students” K. Amirunnisa,Senior & G. Chelladurai, Lecturers DIET, Namakkal | ||
கற்றல் கற்பித்தலில் கட்டற்ற வளங்கள் முனைவர் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | ||
COMPUTER-AIDED APPLICATIONS IN EDUCATION K.PADMA PRIYA M.Sc., M.Phil., Assistant Professor of Information Technology S.B.K College,Aruppukottai | ||
தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள் முனைவர் வி.வசுமதி இணைப் பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி் (தன்னாட்சி) உடுமலைப்பேட்டை | ||
நன்றியுரை: | ||
திருமதி மு.சாந்தமோனா, துறைத்தலைவர், கணினி பயன்பாட்டுத்துறை, | ||
மாநாட்டு அமர்வு 3 28.12.2021 மாலை 5.30-6.00 | |
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். | |
வரவேற்புரை முனைவர். மா.ரமேஷ்குமார் உதவிப் பேராசிரியர்மொழியியல் துறை | |
தலைமை முனைவர் ப. மங்கையற்கரசி துறைத்தலைவர் மொழியியல் துறை | |
ஆசிரியர்களுக்கான வளங்கள் முனைவர் தே. பிரியா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி),விருதுநகர். | |
ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி வாயிலாக கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி முனைவர் இரா.முத்தையன் உதவிப் பேராசிரியர் கோ.பெரியசாமி முனைவர்பட்ட ஆய்வு மாணவர் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தஞ்சாவூர் | |
இணையத்தில் மருத்துவம் D.ராஜசீலி உதவிப்பேராசிரியர், நெறியாளர் ப.கனகவள்ளி முனைவர் பட்ட ஆய்வாளர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். பெரியகுளம் | |
Deep Learning Web Service For Translating All Media Types From Tamil Language To English Language And Vice Versa Gunasekharan Dharmaraja | |
Artificial Intelligence in the classroom Environment C.KIRUTHUIGADEVI M.Sc., M.Phil., Assistant Professor of Information Technology S.B.K College,Aruppukottai | |
Textbooks And Its Digital Features – A Study Dr. P.MANGAYARKARASI, Ph.D., Research Supervisor and Head, J.LINGESWARAN Ph.D Research Scholar Department of Linguistics,Tamil University, Thanjavur. | |
தமிழ் வளர்ச்சியில் கணினி மற்றும் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடுகளும் முனைவர் வெ.முத்துலட்சுமி முனைவர் ச.மாசிலாதேவி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ஜி.டி.என் கலைக் கல்லூரி(தன்னாட்சி) | |
பன்முகத் துறையும் தொழில்நுட்ப வளா்ச்சியும் திருமதி. க. அருணா தேவி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிமேட்டமலை – சாத்தூா் | |
Educational technology in the classroom environment R.Rajesh Kumar.,MCA.,M.Phil Asst professor, Dept of BCA, SBK College, Aruppukottai | |
Effective Learning: A Review on Game Based Tools Dr.V.Vasanthi1 Assistant Professor, Department of Computer Technology Sri Krishna Adithya College of Arts and Science,Coimbatore-42 | |
The Importance Of Educational Technology In Teaching Mrs. M.UMA, Assistant professor in BCA Department, S.B.K.College, Aruppukottai, |
28.12.2021 மாலை 6.30-7.30 | |
நிறைவு விழா நிகழ்ச்சி நிரல் | |
வரவேற்பு | முனைவர் ப.கலைவாணி |
வாழ்த்துரை | தேனி சுப்பிரமணியம் முத்துக்கமலம்(மின் இதழ்) |
வாழ்த்துரை | அண்ணாக்கண்ணன் வல்லமை மின் இதழ் |
தலைமை உரை | முனைவர் கெ .செல்லத்தாய், இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர் |
சிறப்புரை | Advo MGK நிஜாமுதீன் மேனாள் சமஉ மாநில செயலாளர்:ஜம்மியத் உலமா ஹிந்த் |
நன்றியுரை | மருத்துவர் வெங்கடேஷ் க நாடார் அமெரிக்கா |
நிறைவு விழா பொறுப்பாளர்கள் | பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,திண்டுக்கல்.. முனைவர் ப.கலைவாணி துறைத்தலைவர் திருமதி இ.ஹேமமாலா திரு பே.பாரத், திருமதி ப.கனகவள்ளிகவிஞர் மு. உமா மகேஸ்வரி |