The Second day
இரண்டாம் நாள் அமர்வு 03.10.2020 |
The second day Morning 03.10.2020 |
சனி – காலை 9.30- 11.30
வரவேற்புரை
காலை 9:30 -10:15
- முனைவர். பி. ஸ்ரீதேவி
- தமிழ்த்துறைத் தலைவர் ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி). சாத்தூர்.
- முனைவர் ந.ஆனந்தகுமார்
- கல்வியியல் துறை பேராசிரியர் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் திண்டுக்கல்.
காலை 10:30 -11:15
தமிழ் உருபனியல் பகுப்பாய்விற்கும் தமிழ் இலக்கணத்திற்குமானக் கணினிக் கருவிகள்.
- பேரா. காமாட்சி
- தகைசால் பேராசிரியர் (கால்டுவெல் இருக்கை) தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்
- திரு. டேவிட்இராசாமணி NJ (USA)
சனி – மாலை 5.00- 7.30
மாநாட்டு அமர்வு II
தலைமை
முனைவர்.இ.இனியநேரு முனைவர் வீ. ரேணுகாதேவி பேரா. காமாட்சி வழக்கறிஞர் திரு .P.G. சந்தோஷ் குமார் |
1. தங்கராசா சிவபாலு மொழிக் கல்வியில் தொழில்நுட்பத் தேவைகள் |
2. சபா அருள்சுப்ரமணியம் M.A தமிழ்மொழி கற்பித்தலிற் தொழில்நுட்பத்தின் தாக்கம் |
3. முனைவர் வி.வசுமதி இணையவழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் |
4. பா.அன்னலட்சுமி தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக்கருவி – |
5. முனைவர் இரா.சுதா பெரியதாய் கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆளுமை |
6. செந்தில்குமார் தியாகராஜன் ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும் |
7. முனைவர் ஜெ.காவேரி இணையத்தில் விளையாட்டு வழி கற்றல் முறைகள் |
8. முனைவர் ஹ.அல்தாஜ் பேகம் இணைய வழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் |
9. அ.ஆர்லின் ராஜ் கூகுள் சர்ச் கன்சோலும் அதன் பயன்பாடும் |
10. முனைவர் த.சகாய சைலா புதிய வாய்ப்புகளைக் காட்டும் நிகழ்நிலை கற்றல் – கற்பித்தல் கருவிகள் |
11. பா நாகேஸ்வரி தமிழ் கற்றல், கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு |
12. நா.ரெங்கலட்சுமி ஊடகங்களின் வழி கல்வி கற்றல் |
13. முனைவர்.மோ.ஜெயகார்த்திக் இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் மற்றும் சவால்கள் |
14. ச.மோனிஷா கணினியில் தமிழ் வளர்ச்சி |
15. முனைவர்.அனுராமா இணையவழி கற்றல் கற்பித்தலில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் |