வகுப்பறைச்சூழலில் கல்வித் தொழில்நுட்பம்
- கற்றல் கற்பித்தலில் கணினித்துவ சிந்தனைகளும் செயல்திறன்களும்
- கல்வி முறையில் பயன்படுத்தப்படும்
கணினித் தொழில்நுட்பங்களும்
பன்முக ஊடகங்களும் - கல்வித் தொழில்நுட்ப வழிக் கற்பித்தல்
- செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள்
- விளையாட்டுமுறைக் கற்றல் – கற்பித்தல் தளங்கள்
- கல்வியில் தொழில்நுட்ப ஆளுமை
மொழியியல் தொழில்நுட்பம்
- இணையவழி மொழிக்கல்வி
- மொழியியலின் உத்திகள் வழி கணினிக்கல்வி
- மொழிக்கல்வியில் தொழில்நுட்பத் தேவைகள்
- வணிக நோக்கில் மொழியியல் தொழில்நுட்பம்
- மொழியியலும் தமிழ்க் கணிமையும்
- செயற்கை நுண்ணறிவும் மொழியியல் தொழில்நுட்பமும்
- இலக்கியம் வளர்க்கும் திறவூற்றுத் தொழில்நுட்பங்கள்
தமிழ்த் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு
- ஆசிரியர்களுக்கான வளங்கள்
- கல்வி முன்னேற்றத்திற்கான கூட்டுத் தொழில்நுட்பங்களும் உத்திகளும்
- திறவூற்றுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் பங்கு
- தமிழ் இலக்கியமும் திறவூற்றுக் காப்புரிமையும்
- கணிதக் கல்வியில் திறவூற்றுத் தொழில்நுட்பம்
- மொழித்தரவுகளும் திறவூற்றுத் தொழில்நுட்பமும்
சூழலியல் கல்வி
- சூழலியலும் கணினித் தொழில்நுட்பமும்
- சூழலியல் தொழில்நுட்பம்
- சமுதாயத் தொழில்நுட்பங்கள்
- கல்வியில் கூட்டுத் தொழில்நுட்பங்கள்
கலாச்சாரக் கல்வியில் கணினியும் மொழியும்
- கணினி வழிப் பண்பாட்டுக் கல்வி
- தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள்
- மெய்நிகர்க் கல்வியில் தமிழ் இலக்கியங்கள்
- தமிழ்ப் பண்பாடும் கணினிப் பயன்பாடும் -ஓர் ஒப்புமை
பேராசிரியர்கள், கணினியியல், மொழியியல், கல்வியியல் சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், நிரலாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் (M.Phil), முனைவர் பட்ட ஆய்வாளர்கள் (Ph.D), மொழி ஆர்வலர்கள் அனைவரும் கட்டுரை வழங்கலாம். ஆய்வுச்சுருக்கத்தின் மாதிரி இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதற்கான வார்ப்புரு