கூகுள் குழுமம் வழி கூகுள் தொழில்நுட்பங்களும் தகவல் பரிமாற்றமும்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் அநிதம் நடத்தி வரும் கல்விக்கான தொழில்நுட்பப் விரிவுரை
19/6 2022ம் ஆண்டு இந்திய நேரம் மாலை 5;30க்கு இப்பயிற்சி இணையவழி நடைபெறுகின்றது. இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பின் வழை கணினி மேலாண்மை, இணிய பாதுகாப்பு ஆகிய செயல் திறன்களை வளர்க்கும் வகையில் கூகுளின் குழுமம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகின்றது.
ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு குழுமத்தை தங்களுடைய கல்விப் பயணத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மேலோட்டமாக ஒரு விரிவுரையாகத் தெரிந்து கொள்ளலாம்.
வகுப்பு ஒரு மணி நேரம் நடக்கும் . முதலில் பங்கு கொள்பவர்களின் சந்தேகங்கள், அதன்பின் விரிவுரை\செய்முறை கேள்வி பதில் என்ற வகையில் வகுப்பின் அமைப்பு இருக்கும்.
வகுப்பில் கலந்து கொள்ள, கூகுளை மீட் செயலித் தேவை.
கீழ்க் கண்ட இணைய இணைப்பில் கலந்து கொள்ளவும்.
To join the video meeting, click this link:
https://meet.google.com/hob-pqoa-dfq
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி
எஸ் சிவகுமார்.
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
கைப்பேசி..6383690730
மின்னஞ்சல். sivakumardiet@gmail.com
கணினி வகுப்பு நடத்துபவர்
சுகந்தி நாடார் தமிழ் அநிதம் அமெரிக்கா
மின்னஞ்சல்:tamilunltd@gmail.com