2020

தமிழ்க் கணினியின் வளர்ச்சி!
தமிழின் வளர்ச்சி

தமிழுக்கான முதலாம் கல்வியியல் மாநாடு-2020

2020- கல்வியியல் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு

2020ஆம் ஆண்டு முதன் முதலில்  தமிழ்நாட்டில் கல்வியியல் மாநாடு  , ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை தமிழ் அநிதம் அமெரிக்கா, தமிழ்  திறவூற்று மென்பொருள் குடும்பம் அமெரிக்கா, வல்லமை மின்னிதழ்,முத்துக்கமலம் மின்னிதழ், தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த) சிவகாசி, பார்வதி கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல்,  ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, நாகூர் தமிழ் சங்கம் அனைவரும் இணைந்து நடத்திய மாநாட்டின் கட்டுரைகள் மின்னூல் வடிவத்திலும் இணையத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.

இரண்டும்

Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai ‡b (Online)
ISSN 2767-0600

Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai ‡b (Print)
ISSN 2767-0597

என்ற ISSN எண்களைக் கொண்டுள்ளன.


·        

Leave a Reply

error: Content is protected !!