
மாநாட்டுத் தலைவர்கள்
மருத்துவர் வெங்கடேஷ், க. நாடார் M.D.
பேராசிரியர், சிக்கலான இரத்தநாடி செருகுகுழாய் சிகிச்சைக் குழு (அமெரிக்கா).
இயக்குநர்,
CARE மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்(அமெரிக்கா).
தமிழ் அநிதம் (அமெரிக்கா).
தமிழ் அநிதம் அறநிறுவனம் (இந்தியா).
வழக்கறிஞர்.பா.கு.சந்தோஷ் குமார்
செயலர்,
ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம்,
தமிழ்நாடு கிளை.
மாநாட்டு ஆலோசகர்கள்
முனைவர் இ.இனியநேரு
துணைத் தலைமை இயக்குநர்.
தேசியத் தகவலியல் மையம்,விஜயவாடா.
திரு. சொ. ஆனந்தன் B.E.
உரிமையாளர்,
வள்ளி மென்பொருள் நிறுவனம், சென்னை.
வழக்கறிஞர் த.சரவணன்
தலைவர்,
தேசிய &சர்வ தேசிய வர்த்தக இசைவுத்தீர்வு குழுமம்(CNICA),
தலைவர், ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம் தமிழ்நாடு கிளை.
திரு. எம்.ஜி.கே. ஹுசைன் மாலிம்
நிறுவனர்,
நாகூர் தமிழ்ச் சங்கம்/பாரதி தமிழ்ச் சங்கம், பஃகரைன்.
பேராசிரியர் ஜெ.ஆர்.ஜெயசந்திரன்
மேனாள் இயக்குநர்.பதிப்பகத்துறை நெறியாளர் ,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
நாகூர் தமிழ்ச்சங்கம்.
ஆய்வு வல்லுநர் குழு
முனைவர் இ.இனியநேரு
துணைத்தலைமை இயக்குநர்.
தேசியத் தகவலியல் மையம், விஜயவாடா.
முனைவர் வீ. ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்,
மேனாள் புலத் தலைவர்,
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்,
மேனாள் தலைவர், மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.
பேராசிரியர் . ஜெ.ஆர்.ஜெயசந்திரன்
மேனாள் இயக்குனர்.பதிப்பகத்துறை நெறியாளர் ,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
நாகூர் தமிழ்ச்சங்கம்.
பேரா. அ. காமாட்சி
ஆய்வுத் தகைஞர்,
தமிழ் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஆய்விருக்கை,
மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
செயலர், தமிழ்அநிதம் இயக்குநர், தமிழ் அநிதம் அறக்கட்டளை இந்தியா.
முனைவர் T மாலாநேரு
இணைப்பேராசிரியர்,
அறிவியல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு,
கிண்டி பொறியியல் கல்லூரி,
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
முனைவர் வ.தனலெட்சுமி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அரசு மகளிர் கலைக்கல்லூரி,செங்கல்பட்டு.
முனைவர் கா.உமாராஜ்
உதவிப்பேராசிரியர் ,
மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
திரு. டேவிட் இராசாமணி
கணினி வல்லுநர்,
நிறுவனர் ,
உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம்,NJ (USA).
திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம்
தரவு ஆய்வளர்,
தமிழ் ஆர்வலர், PA(USA).
திரு. பா.பிரசன்னவெங்கடேஷ்
மென்பொருள் பொறியாளர், NY (USA).
திருமதி மது மயில்வாகனன்
கணினிப் பொறியாளர், சிட்னி (ஆஸ்திரேலியா).
வல்லமை, மின்னிதழ் ஆசிரியர்.
திரு. தேனி மு. சுப்பிரமணி
முனைவர் அண்ணாகண்ணன்
முத்துக்கமலம், மின்னிதழ் ஆசிரியர்.
திருமதி சுகந்தி நாடார்
நிறுவனர், தமிழ்அநிதம் (அமெரிக்கா).
நிறுவனர், தமிழ் அநிதம் அற நிறுவனம் (இந்தியா).