சுற்றுசுழலும் தொழில்நுட்பமும்
KALIYANANTHAM
சுற்றுசுழலும் தொழில்நுட்பமும்
P. Kaliyanantham
Asst. profoser
Tamil Department
Saiva bhanu kshatriya College
Aruppukottai.
Mail ID.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்
சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் என்பது நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அத்துடன் நமது பாரம்பரியத்தையும் உள்ளடக்கியதுசுற்றுச்சூழல் மேலும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் அதுபற்றிய கல்வியையும் பயிற்சியையும் ஆராய்ச்சியையும் குறிக்கும் ஒரு தொண்டு நிறுவனமாக செயல்படுகிறது. இக்கல்வி மனித குலத்திற்கும் உலக உயிர்கோளத்திர்க்கும் இடையில் உள்ள உறவை மேம்படுத்துகிறது. மேலும் உயிருள்ள வற்றையும் உயிரற்ற அஃறிணை பொருள்களையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த ஒரு பயன்பாட்டு அறிவியல் ஆகும். இதனடிப்படையில் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான தொழில் நுட்ப வழிமுறைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
மனிதன் இயற்கை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழலை பின்னணியாகக் கொண்டு வளங்களை பயன்படுத்தி சமுதாயத்தை வளர்த்துக் பொருளாதார முன்னேற்றத்தையும் உருவாக்கிக் கொள்கிறான் ஆகவே பூமியின் மேற்பகுதி காற்று, நீர், சூரிய ஒளி, ஆறுகள், மலைகள், இயற்கையான நிலப்பகுதிகள் கடற்கரை, காடுகள், மரம், செடி, கொடிகள், பறப்பன உயிர்கள் வாழ்கின்ற அண்டவெளி, வானம் போன்ற யாவையும் சுற்றுச்சூழல் எனலாம். சுருங்கக்கூறின் சுற்றுச்சூழல் என்பது ஒரு உயிரினத்தை சுற்றி காணப்படும். உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியது எனலாம்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஜூன் 6ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். சுற்றுச்சூழலை காப்பதற்காக பிளாஸ்டிக் குப்பைகளை தடை செய்ய வேண்டும். மின் நுகர்வை குறைக்க வேண்டும். பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் கரிம குப்பைகளை உரமாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றனர்.சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாய பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் என பல வகையான காரணிகள் உள்ளன. சுற்றுச் சூழல் மாசுபடுவதால் கடல்மட்டம் உயர்தல் மழைக்காலத்தில் அதிக வெயில் கோடை காலத்தில் சில நேரங்களில் அதிக மழை உலக வெப்பமயமாதல் என்ற இயற்கையின் மாற்றங்களையும் அதனால் விளையும் துன்பங்களையும் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை. மக்களின் விழிப்பின் நோயால் சுற்றுச்சூழல் கேட்பதற்கான செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன.
மனித வாழ்க்கை சுற்றுச்சூழலை சார்ந்து அமைகிறது மனிதனின் பொருளாதார வாழ்க்கை சமூகம் மற்றும் கலாச்சாரச் செயல்பாடுகள் போன்றவையாகும் சுற்றுச்சூழலில் ஒரு வடிவம் பெறுகிறது ஆகவே எல்லா சூழல்களும் நிலைமைகளும் சுற்றுப்புறங்களில் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றில் உள்ள உயிரினங்களை உயிரின குடும்பங்களை பாதித்துவிடும் செயல்பாட்டை சூழ்நிலை எனலாம்.
(வெல்ஸ்டன் புதிய அகராதி 2020)
சுற்றுச்சூழல் மாசுபடுதல்
ஜூன் ஆறாம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகம் கொண்டாடி வருகிறது. சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நெகிழி குப்பைகளை தடை செய்ய வேண்டும். மின்சார நுகர்வை குறைக்க வேண்டும் பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். கரிம குப்பைகளை உரமாக வேண்டும் என்னும் வேண்டுகோளை சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன வணிக நிறுவனங்கள் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்வு, மழைக்காலத்தில் அதிக வெயில், கோடைகாலத்தில் அதிக மழை உலக வெப்பமயமாதல் என்னும் இயற்கையின் மாற்றங்கள் மக்களையும் பிற உயிரினங்களையும் அதிகம் பாதிக்கின்றன.
சுற்றுச்சூழல் சீர்கேடு
இன்று உலக உயிர்கள் அனைத்தையும் அச்சுறுத்துவது சுற்றுச்சூழல் சீர்கேடு எனலாம் ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தோறும் மாசடைந்து வருகிறது. இதனால், உலக உயிர்களின் வாழ்நாள் சுருக்கிக் கொண்டே வருகிறது என்று அறிய முடிகிறது. மனிதவாழ்வின் ஆரோக்கியத்தை இது தடுக்கிறது. இதற்கு காரணம் மனிதனின் நடவடிக்கைகள் எனலாம். ஏனென்றால், உயிர் படைப்பில் மனிதனை தவிர அனைத்து உயிரினமும் சுற்றுச்சூழலை தானே பாழ் படுத்துவதில்லை. ஆனால் மனிதகுலம் மட்டுமே தனது அழிவை தானே தேடிக் கொள்ளும் அவல நிலையை உருவாக்கி வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பொருளியல் ரீதியில் மனித வாழ்வை வளப்படுத்தும் நிலை ஒருபுறம் உள்ளது என்றாலும், உயிரிகளையும் சுற்றுச்சூழலையும் எண்ணிப் பார்க்கும்போது அவை பலதரப்பட்ட அழுக்குகளைசுமந்துகொண்டு அழியும் அபாய நிலையில் மற்றொருபுறம் இருப்பதை காணமுடிகிறது. அதாவது இயற்கைக்கு மாறான வாழ்வில் சுற்றுச் சூழலைப் பாதித்துக் கொண்டு இருக்கும் அவல நிலை உருவாகி வருகிறது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினமும் தன் சுற்றுச்சூழலை தானே பாழ் படுத்திக் கொள்வதில்லை ஆனால் மனிதகுலம் மட்டுமே தன் அழிவை தானே தேடிக் கொள்ளும் அவல நிலையை உருவாக்கி வருகிறது. இயற்கையை போற்றிக் காத்தல் அதன் வழி அடையும் பயன்கள் என்பது இன்று காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதை மனிதன் உணர வேண்டும் இத்தகைய சிந்தனைகளைத் தான் சுற்றுச்சூழல் சார்ந்த அறிஞர்கள் சிந்தித்து வருகிறார்கள். ஒரு நாட்டின் செல்வ வளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் காடுகள்தான். வழங்குகின்றன என்று இயற்கையியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மக்கள்தொகையும் சுற்றுச் சூழலும்
இன்று இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியைத் தாண்டி கொண்டிருப்பதால் நாட்டில் மக்கள் வசிக்கும் பரப்பளவு விரிந்து கொண்டே வருகிறது. இதற்காக, காடுகளும் விளைச்சல் நிலங்களும் அழிக்கப்பட்டு பல அடுக்கு மாடி வீடுகளும் வானளாவிய கட்டடங்களும் எழுப்பப்படுகின்றன அதிக நகரங்கள் தோன்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன மனிதன் அதிக கல்வியறிவு பெற்று இருந்தாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அழுக்கை மாற்றக்கூடிய வழிமுறைகளை மனிதன் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்.
காற்று மாசுபடுதல்
இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது என்றாலும் மனிதன் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள் தொழில் நுட்பக்கருவிகள் காற்றை மாசுபடுத்தி வருகின்றன. இவற்றை எரிபொருள் புகை செய்யும் அழிவு தொழிற்சாலை புகைகளால் விளையும் அறிவு
போக்குவரத்து வாகனங்களால் விளையும் அழிவு என்னும் இம்மூன்றும் பூவுக்குள் உறங்கும் நாகம் போல புகை வழி வரும் கார்பன் மோனாக்சைடு சுற்றுப்புறச் சூழலின் பொலிவைச் சிதைத்து நச்சும் படுத்தும் அபாயச் செயலை செய்து வருகின்றன.
ஒலி மாசுபாடு
காதுகளில் மூலம் விருப்பமில்லாத மனதிற்கு ஒவ்வாத ஒலியே இரைச்சல் எனப்படும். உடல்நலக்குறைவு, மன அழுத்தம் ஆகியவற்றை இது ஏற்படுத்துகிறது. தொழிற்சாலை இயந்திரம் விமானம் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை வெளியிடும் ஒலி அதிக காலம் நீட்டிக்கும் போது காதுகளில் கேட்கும் திறனைப் பாதிக்கின்றன. மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. அதிக ஒலியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலிகளை அதிகமாகாமல் இருக்கும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரைச்சல் அற்ற சூழல் மனிதனுக்கு அமைதி, இன்பம் ஆகியவை நிறைந்த வாழ்வைத் தருகின்றது.
ஓசோன் மண்டலம்
பூமியின் காற்று மண்டலத்தை சுற்றியுள்ள படலமே ஓசோன் மண்டலம் ஆகும். இது சூரியனிலிருந்து புற ஊதாக்கதிர்களை காற்று மண்டலத்திற்கு வருவதைத் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தைக் கட்டுப்படுத்தி பூமிக்கு ஏற்ற அளவிலான வெப்பத்தை அனுப்புகிறது. ஓசோனில் ஏற்படும் ஓட்டைக்குக் காரணம் குளோரோ புளோரோ கார்பன் என்னும் ரசாயனப் பொருளாகும். குளிர்சாதனப்பெட்டி, பெட்ரோல், டீசல் போன்றவை பயன்படுத்துவதால் உண்டாகும் கார்பன் விண்ணில் சென்று சூரியனின் புற ஊதா கதிர்களால் குளோரின் பிரிந்து ஓசோன் படலத்தை ஓட்டை ஆக்குகிறது.
இதனால்உயிரியல் சம்பந்தமான குறைபாடுகள் நிகழ்கின்றன மனிதனுக்கும் தோல் நோய்கள் புற்று நோய்களை உண்டாக்குகின்றன. செடிகளுக்கு பாதிப்பு உண்டாகிறது பயிர்களின் வளர்ச்சியையும் பலன்களையும் குறைத்து விடுகிறது.பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன சுற்றுச்சூழலை பாதுகாக்க வில்லை என்றால் வாழ்வதற்கு தகுதி இல்லா பூமியை தான் நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டியிருக்கும் நம் விருப்பப்படி வாழ்ந்துவிட்டு இயற்கை அன்னையின் தண்டனையிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது இதை கருத்தில் கொண்டுதான்.
இயற்கை சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவை கோணத்தில் இயங்குகின்ற மனிதன் அவன்
இயற்கை சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும்
எஞ்சிய மூன்றை சீராய் இணைத்து ஆற்ற இன்பமயம்
(ஞானக் களஞ்சியம் 1256)
மனிதனுக்காக மட்டுமல்ல
இவ்வுலகம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல. புல், பூண்டு, தாவரம், மரம், நுண்ணுயிர்கள், வைரஸ்கள், பறவைகள், விலங்கினங்கள் என பல உயிர்களுக்கும் சேர்ந்தே படைக்கப்பட்டது. ஆனால், மனிதன், தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணி மற்ற பல்லுயிர்களை வேட்டையாடி அழித்து, ஒழிக்க நினைக்கின்றான். இதனால், உலகின் உணவுச்சங்கிலி அறுக்கப்பட்டு ஒன்றை ஒன்று மோதை செய்து அல்லல் பட்டு வாழ்கிறான். அடுத்த நூறு ஆண்டுகளில் இந்த உலகைக் கடும் வெப்பம் தாக்கும். கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவர் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அடுத்த நூறு ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்கின்றனர். கடந்த நூறு ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் ரசாயன வாயுக்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளிப்படும் வாயுக்கள், ரேடியோ அலைகள், அலைபேசி அலைகள், ரேடார் அலைகள், சார்ட்டிலைட் இல் இருந்து வீசும் அலைக்கற்றைகள் போன்ற எண்ணற்ற அலைகள் பிரபஞ்சத்திலிருந்து சூரியன் சந்திரன் மற்றும் பல கிரகங்களில் இருந்து பூமிக்கு வரும் அலைகளை சிதைத்து சின்னாபின்னமாக்கு கின்றன.
சமநிலைக்கு இடையூறு
1917இல் ரேடியோ கண்டுபிடித்து பரப்பியதனால் 1918இல் ஃப்ளு பரவி பல ஆயிரம் பேரைத் தாக்கியது. 1968இல் ரேடார் கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதன் அலைவீச்சுகளால் ஹாங்காங்கில் ஃப்ளு காய்ச்சல் பரவியது. இப்படி உலகெங்கும் இயற்கையாக பரவி இருக்கும் எலெக்ட்ரிக் மேக்னெட்டிக் பீல்டை செயற்கையான ரேடியோ, ரேடார் மற்றும் சாட்டிலைட் இன் ஒலி க்கற்றைகள் சிதைக்கின்றன. இதனால், சூரிய, சந்திர, ஜூபிடர், செவ்வாய் போன்ற கோள்களில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சுகள் கூட்டாக பூமியில் பட்டு சமநிலையில் வைத்திருக்கும். இது பூமியின் பாதுகாப்பு கவசத்தை நிலைகுலையச் செய்கின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போது உறங்கிக் கிடக்கும் வைரஸ்கள் விழித்து எழுகின்றன.
ஊஹான் செய்த வேலை
சமீபத்தில் நூறு ஆயிரம் சார்ட்டிலைட் உடன் 5ஜி யை முதலில் நிறுவிய நகரம் ஊஹான் நகரம் தான் அந்த சீன நகரத்தில் தான் சைத்தான் கோரோனா பரவி இருப்பது அனைவருக்கும் தெரியும். 5g நிறுவிய ஆறு மாதங்களில் கோரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இந்த 3ஜி, 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளை நமது நெஞ்சிலும் பாக்கெட்டுகளில் கைகளிலும் சுமந்து திரிகிறோம். எவ்வாறு ஒரே நிமிடத்தில் இங்கிருந்து வாஷிங்டனுக்கும் ஜப்பானுக்கும் உடனடியாக தொடர்புகொள்ள முடிகிறதோ அவ்வாறே ஆறே மாதங்களில் கொரோனா வைரஸ்கள் உலகமெங்கும் நோய்த்தொற்றைப் பரப்பியதை அறிந்தோம்.
சுற்றுச்சூழல் கெடுதல்
விண்வெளி ஆய்வால் ஏற்படும் இயற்கை வளங்களை அழித்து கட்டடங்களைப் பெருக்குவது, காடுகளைக் கண்மூடித்தனமாக அழிப்பது போன்றவற்றால் உலகில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், இதனை குளோபல் வார்மிங் என்பர் இதன் பாதிப்பு பற்றி இயற்கை ஆர்வலர்கள் கடுமையாகக் கண்டித்தும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
உருகும் பனிப்பாறைகள்
காற்றில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வாயு சுவாசிப்பதற்கு ஏற்றது அல்ல. இதனால் வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளின் மொத்த அளவில் 15% உருகி விட்டன. பனிக்கட்டிகளின் 40 சதவீதம் குறைந்துவிட்டது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும். தாழ்வான பகுதிகளில் வறட்சி அல்லது பெரு வெள்ளம் ஏற்படும். சீனா வின் பேர்ல் ஆற்றுப் பகுதி, எகிப்தின் நைல் நதி போன்றவற்றில் பெரும் வெள்ளம் ஏற்படும்.
அழிக்கப்படும் காடுகள்
நுண்ணுயிர்கள் தோற்றத்துக்கும் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் காரணியாகவும் காடுகள் உள்ளன கொரோனா போன்ற ஆபத்தான நுண்ணுயிர்கள் தோன்றுவதையும் காடுகள் கட்டுக்குள் வைக்கின்றன என்பது டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வின் முடிவாகும். தினமும் 12 ஆயிரம் வகை உயிரினங்கள் இந்த உலகிலிருந்து மடிந்து மறைந்த படி உள்ளன. 40,000 வகையான உயிரினங்கள் சுவடுகளே இல்லாமல் அழிந்து போய்விட்டன. வாழும் இடம் அழிந்தால் அதற்கு ஏற்ப அங்கு வாழும் இனமும் அழியும். அதாவது 6 சதவீத காடுகள் அழிந்தால் 2 சதவீத உயிரினங்கள் அழிந்து போகும். ஒவ்வொரு உயிர் வகையும் ஒரு போட்டியாளர் பிறந்து முன்னதை நீக்கி விடுவார். அப்போது எல்லா இனங்களும் தத்தம் இடத்தை காலி செய்து ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் மனிதனை தவிர அவனுடன் உடன்பிறந்த வேறு 12 வகை உயிரினங்கள் மறைந்துவிட்டன என்பது அறிஞர்களின் கருத்து.
உலகம் வெப்பமயமாதல் காரணம்
ஒவ்வொரு 200, 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப்படைக்கும். ஆனால் 2000 முதல் 2020 வரை 20 ஆண்டுகளுக்குள் சார்க், கொரோனா போன்ற ஐந்து வகை கொள்ளை நோய்கள் சில உலகைத் தாக்கியதற்கு வெப்பமயமாதல் ஆவதே முதல் காரணம். சகாரா பாலைவனத்திலிருந்து வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானுக்கு படை எடுப்பதற்கும் உலக வெப்பமயமாதலே காரணம் ஆகும்.
அரசு தனியார் அமைப்புகள்
தொழில் வளர்ச்சி என்னும் பெயரில் காடுகளும், நீர் நிலைகளும் மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும், இயந்திரமயமாதல், நகர மயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று போன்ற அனைத்தும் மாசு படுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியவற்றின் பொறுப்பற்ற போக்கினால் ரசாயன கழிவுகள், மின்னணு கழிவுகள், அணுஉலை கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் உயிருக்கும் நல்வாழ்விற்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன. அரசு அமைப்புகளும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கு இடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவது இல்லையே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த நிலையில்தான் பாலாறு பால் பட்டு போனது வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சு ஆனது. கரூர் திருப்பூர் போன்ற இடங்களில் நிலத்தடி நீர் கூட மாசுபட்டது. இதுபோல இன்னும் பல சான்றுகள் கூறலாம். அரசு தனியார் பெரு வணிக நிறுவனங்கள் இதற்கு முதன்மை காரணமாக இருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கு உண்டு. ஆனாலும், அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெறுவது இல்லை.
பாதுகாப்புச் சட்டங்கள்
இந்தியாவில் 1972இல் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1974இல் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்பு சட்டம், 1982இல் காற்று பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்பு சட்டம் 1986இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. தண்ணீர் பாதுகாப்புச் சட்டம் தண்ணீர் மாசுபடுத்தலை தடுக்க மத்திய அளவிலும் மாநில அளவிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. காற்று பாதுகாப்பு சட்டத்தின்படி மனித உயிர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் இரைச்சல் உள்ளிட்ட திட, திரவ, வாயு பொருள் காற்று மாசு களை உருவாக்கும் பொருள் என வரையறை செய்யப்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.
இந்த சட்டம் வந்த பின் தான் முதல் முறையாக தண்ணீர் காற்று நிலம் மனித உயிர்கள் பிற படைப்புகள் நுண்ணுயிர்கள் ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல் என்னும் பொருள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகள்
மனிதனின் இத்தைகைய மாசுபடுத்தும் போக்கு பெருகிக் கொண்டே இருந்தால் வருங்கால சந்ததியினருக்கும் சமுதாயத்திற்கும் வரப்போகும் அச்சத்தை அறிந்து மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். மேலும் மனித வளம் மேம்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய உலகம் 1.நாகரீகங்கள், 2.அறிவியல், 3.தொழில்நுட்பம் பயன்பாடு என்னும் மூன்று தளங்களில் இயங்கி வருவதை அறிகிறோம். ஐன்ஸ்டீன் மாதிரியோ, நியூட்டன் மாதிரியோ, அடிப்படை கண்டுபிடிப்புகள் என்பது குறைவுதான். பெரும்பாலும் தொழில்நுட்ப பயன்பாடுகளே அதிகம் அதுவும் தன் தேவைகளுக்கு ஏற்ப பயன்பாடு கருதி உலகமெங்கும் பயன்பாட்டு பொறியியல்துறை (Utility Engineering) வளர்ந்து தனிச்சிறப்பு பெற்று வருகிறது.
அறிவியல் சாதனைகளும், சவால்களும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மானிட வளர்ச்சி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. புதுப்புது புனைவுகளும் சிந்தனைகளும் தொழில் நுட்ப கருவறைகளின் கதகதப்பில் அடைக்காக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகள்
தொழில்நுட்பம் கதகதப்பில் அடைபட்டுக் கிடக்கும் இன்றைய சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளாக பின்வருவனவற்றை கூறலாம்
- தூய்மையான குடிநீர்
- பன்னாட்டு அணுக்கமான இணைப்பு சாலை
- பொது போக்குவரவு
- தொழில் நுட்ப மையம் மற்றும் தகவல் தொடர்பு மையம்
- கழிவு நீக்க பொருள் நீக்கம்
- எங்கும் பசுமை
- புதிய அரசியல் இயக்கம்
இவைகளை நடைமுறைப்படுத்த இன்று மனிதன் மூன்று வளங்களை கையாள வேண்டும்
- நவீன தொழில் நுட்ப வலிமை
- விண்வெளித்துறை
- கணினி மென்பொருள் துறை
போன்றவற்றால் மனிதன் சுற்றுச்சூழல் மேலாண்மையை மேம்படுத்தினால் இந்தியாவை உலக அளவில் நிலைநிறுத்த செய்யலாம்
நாட்டு உணர்வும் மொழி உணர்வும் போல இன்று சுற்றுச்சூழல் உணர்வு மனித சமூகத்தில் மேலோங்கி விளங்க வேண்டும் ஏனென்றால் ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையோடு இயைந்து இணைந்து ஒத்து வாழும் போது மனித குலத்தில் இன்றைய நோய், அவலங்கள் இல்லை. ஆனால் இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் சுற்றுச்சூழல் அழிவை நோக்கி செல்லும் அபாய நிலையை சந்திக்க நேர்ந்தது பெரும் கவலையை தருகிறது.
நிறைவுரை
உலகில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ரசாயன வாயுக்கள் வரும் வகையில் எந்தப் பொருட்களையும் எரிக்கக் கூடாது. சுற்றுச்சூழலையும் காற்று மண்டலத்தையும் ரசாயன வாயுக்களால் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
உலக வெப்பம் தடுக்க அதிக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் கடலைக் குப்பைத்தொட்டி ஆக்காமலும், மரங்களை வெட்டி பூமியை, தண்ணீரை அசுத்த படுத்தாமலும், ஆகாயத்தை ஒலிக்கற்றைகளை அனுப்பி அழிக்காமலும். மலையை வெட்டி சுரங்கங்களை தோண்டா மலும், கனிம வளங்களை சுரண்டாமலும், இயற்கையை காப்பாற்றி இயற்கையோடு இயைந்து வாழப் பழக வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாத்தால் தான் கொரோனாவையும் கடந்து இனி வரும் நோய்களில் இருந்தும் தப்பித்து வாழ முடியும். மாற்றுச்சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளையும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியின் வழி பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மதிப்பிடுதல்.ஆதிக்க கருவியாகிய அறிவியலை மக்கள் நலன் காக்கும் அறிவியலாக பாமரனும் புரியும்படி வழிவகை செய்தல் காடுகளை அழிப்பதை தடுத்தல், புதிய மரங்களை நடுதல் காற்றை, மண்ணை, நீரை மாசுபடுத்தும் செயல்களைக் குறைத்தல் மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் பண்பாட்டு உத்திகளை உருவாக்குதல்
துணை நின்ற நூல்கள்
- த.வி.வெங்கடேஷ்வரன், சுற்றுச்சூழல் அரசியல்
பி.சுந்தரராஜன், சுற்றுச்சூழல் சட்டம் தேவை புதிய பார்வை
குணநலப்பேறும் சமுதாய நலனும் – வேதாத்ரி பதிப்பகம் , ஈரோடு 2012
க.குணராசா, சுற்றுச்சுழவியல், வங்கா புத்தகச்சாலை 2006
வழக்குரைஞர் சுந்தரராஜன், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள் – பூவுலகின் நண்பர்கள் 2019
வேதாத்ரி மகரிஷி – ஞானக்களஞ்சியம் – வேதாத்ரி பதிப்பகம் , ஈரோடு
Asst. profoser
Tamil Department Saiva bhanu kshatriya College Aruppukottai.
மனித வாழ்க்கை சுற்றுச்சூழலை சார்ந்து அமைகிறது மனிதனின் பொருளாதார வாழ்க்கை சமூகம் மற்றும் கலாச்சாரச் செயல்பாடுகள் போன்றவையாகும் சுற்றுச்சூழலில் ஒரு வடிவம் பெறுகிறது ஆகவே எல்லா சூழல்களும் நிலைமைகளும் சுற்றுப்புறங்களில் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றில் உள்ள உயிரினங்களை உயிரின குடும்பங்களை பாதித்துவிடும் செயல்பாட்டை சூழ்நிலை எனலாம்.
(வெல்டன் புதிய அகராதி 2020)
சுற்றுச்சூழல் மாசுபடுதல்
ஜூன் ஆறாம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் திடமாக உலகம் கொண்டாடி வருகிறது சுற்றுச்சூழலை காப்பதற்காக நெகிழி குப்பைகளை தடை செய்ய வேண்டும். மின்சார நுகர்வை குறைக்க வேண்டும் பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். கரிம குப்பைகளை உரமாக வேண்டும் என்னும் வேண்டுகோளை சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன வணிக நிறுவனங்கள் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்வு மழைக்காலத்தில் அதிக வெயில் கோடைகாலத்தில் அதிக மழை உலக வெப்பமயமாதல் என்னும் இயற்கையின் மாற்றங்கள் மக்களையும் பிற உயிரினங்களையும் அதிகம் பாதிக்கின்ற.
ஒலி மாசுபாடு
காதுகளில் மூலம் விருப்பமில்லாத மனதிற்கு ஒவ்வாத ஒளியே இறைச்சல் எனப்படும். உடல்நலக்குறைவு மன அழுத்தம் ஆகியவற்றை இது ஏற்படுத்துகிறது. தொழிற்சாலை இயந்திரம் விமானம் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை வெளியிடும் ஒளி அதிக காலம் நீட்டிக்கும் போது காதுகளில் கேட்கும் திறனை பாதிக்கின்றன மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
அதிக ஒலியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலிகளை அதிகமாகாமல் இருக்கும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரைச்சல் அற்ற சூழல் மனிதனுக்கு அமைதி, இன்பம் ஆகியவை நிறைந்த வாழ்வை தருகின்றது
ஓசோன் மண்டலம்
பூமியின் காற்று மண்டலத்தை சுற்றியுள்ள படலமே ஓசோன் மண்டலம் ஆகும். இது சூரியனிலிருந்து புற ஊதாக்கதிர்களை காற்று மண்டலத்திற்கு வருவதை தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை கட்டுப்படுத்தி பூமிக்கு ஏற்ற அளவிலான வெப்பத்தை அனுப்புகிறது.
ஓசோனில் ஏற்படும் ஓட்டைக்கு காரணம் குளோரோ புளோரோ கார்பன் என்னும் ரசாயனப் பொருளாகும். குளிர்சாதனப்பெட்டி, பெட்ரோல், டீசல் போன்றவை பயன்படுத்துவதால் உண்டாகும் கார்பன் விண்ணில் சென்று சூரியனின் புற ஊதா கதிர்களால் குளோரின் பிரிந்து ஓசோன் படலத்தை ஓட்டை ஆக்குகிறது. இதனால்
- உயிரியல் சம்பந்தமான குறைபாடுகள் நிகழ்கின்றன மனிதனுக்கும் தோல் நோய்கள் புற்று நோய்களை உண்டாக்குகின்றன.
- செடிகளுக்கு பாதிப்பு உண்டாகிறது பயிர்களின் வளர்ச்சியையும் பலன்களையும் குறைத்து விடுகிறது.
- பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன சுற்றுச்சூழலை பாதுகாக்க வில்லை என்றால் வாழ்வதற்கு தகுதி இல்லா பூமியை தான் நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டியிருக்கும் நம் விருப்பப்படி வாழ்ந்துவிட்டு இயற்கை அன்னையின் தண்டனையிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது இதை கருத்தில் கொண்டுதான்.
இயற்கை சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
இவை கோணத்தில் இயங்குகின்ற மனிதன் அவன்
இயற்கை சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும்
எஞ்சிய மூன்றை சீராய் இணைத்து அவற்றை இன்பமயம்
– (ஞான களஞ்சியம் 1256)
மனிதனுக்காக மட்டுமல்ல
இவ்வுலகம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல. புல், பூண்டு, தாவரம், மரம், நுண்ணுயிர்கள், வைரஸ்கள், பறவைகள், விலங்கினங்கள் என பல உயிர்களுக்கும் சேர்ந்தே படைக்கப்பட்டது. ஆனால், மனிதன், தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணி மற்ற பல்லுயிர்களை வேட்டையாடி அழித்து, ஒழிக்க நினைக்கின்றான். இதனால், உலகின் உணவுச்சங்கிலி அறுக்கப்பட்டு ஒன்றை ஒன்று மோதைச் செய்து அல்லல் பட்டு வாழ்கிறான்.
அடுத்த நூறு ஆண்டுகளில் இந்த உலகை கடும் வெப்பம் தாக்கும் கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு சேதம் ஏற்படும் மக்கள் பாதிக்கப்படுவர் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் அடுத்த நூறு ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும்
கடந்த நூறு ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் ரசாயன வாயுக்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளிப்படும் வாயுக்கள், ரேடியோ அலைகள், அலைபேசி தியான அலைகள், ரேடார் அலைகள், சாட்டிலைட் இல் இருந்து வீசும் அலைக்கற்றைகள் போன்ற எண்ணற்ற அலைகள் பிரபஞ்சத்திலிருந்து சூரியன் சந்திரன் மற்றும் பல கிரகங்களில் இருந்து பூமிக்கு வரும் அலைகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி கின்றன
சமநிலைக்கு இடையூறை
1917இல் ரேடியோ கண்டுபிடித்து பரப்பியப்போது 1918இல் ஃப்ளு பரவி பல ஆயிரம் பேரை தாக்கியது. 1968இல் ரேடார் கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதன் அலைவீச்சுகளால் ஹாங்காங்கில் ஃப்ளு காய்ச்சல் பரவியது.
இப்படி உலகெங்கும் இயற்கையாக பரவி இருக்கும் எலெக்ட்ரிக் மேக்னெட்டிக் பீல்டை செயற்கையான ரேடியோ, ரேடார் மற்றும் சாட்டிலைட் இன் ஒலி க்கற்றைகள் சிதைக்கின்றன. இதனால், சூரிய, சந்திர, ஜூபிடர், செவ்வாய் போன்ற கோள்களில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சுகள் கூட்டாக பூமியில் பட்டு சமநிலையில் வைத்திருக்கும் சமநிலைக்கு இடையூறாக உள்ளது. இது பூமிப்பந்தை பத்திரமாக வைத்திருக்கும் பாதுகாப்பு சுவாசத்தை நிலைகுலையச் செய்கின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போது உறங்கிக் கிடக்கும் வைரஸ்கள் விழித்து எழுகின்றன.
ஊஹான் செய்த வேலை
சமீபத்தில் நூறு ஆயிரம் சாட்டிலைட் உடன் 5ஜி யை முதலில் எழுதிய நிறுவனம் நகரம் ஊஹான் நகரம் தான் அந்த சீன நகரத்தில் தான் சைத்தான் கோரோனா பரவி இருப்பது அனைவருக்கும் தெரியும். 5g நிறுவிய ஆறு மாதங்களில் கோரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இந்த 3ஜி, 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளை நமது நெஞ்சிலும் பாக்கெட்டுகளில் கைகளிலும் சுமந்து திரிகிறோம். எவ்வாறு ஒரே நிமிடத்தில் இங்கிருந்து வாஷிங் தன்க்கும் ஜப்பானுக்கும் உடனடியாக தொடர்புகொள்ள முடிகிறதோ அவ்வாறே ஆறே மாதங்களில் வைரஸ்கள் உலகமெங்கும் நோய்த்தொற்றை பரப்புகின்றன
சுற்றுச்சூழல் கெடுதல்
விண்வெளி ஆய்வால் ஏற்படும் இயற்கை வளங்களை அழித்து
கட்டடங்களை பெருக்குவது, காடுகளை கண்மூடித்தனமாக அழிப்பது போன்றவற்றால் உலகில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், இதனை குளோபல் வார்மிங் என்பர் இதன் பாதிப்பு பற்றி இயற்கை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்தும். இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
உருகும் பனிப்பாறைகள்
காற்றில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வாயு சுவாசிப்பதற்கு ஏற்றது அல்ல. வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளின் மொத்த அளவில் 15% உருகி விட்டன.
பனிக்கட்டிகளின் 40 சதவீதம் குறைந்துவிட்டது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் தாழ்வான பகுதிகளில் வறட்சி அல்லது பெரு வெள்ளம் ஏற்படும். சீனா வின் பேர்ல்
ஆற்றுப் பகுதி, எகிப்தின் நைல் நதி போன்றவற்றில் பெரும் வெள்ளம் ஏற்படும். உலகில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ரசாயன வாயுக்கள் வரும் வகையில் எந்தப் பொருட்களையும் எரிக்கக் கூடாது. சுற்றுச்சூழலையும் காற்று மண்டலத்தையும் ரசாயன வாயுக்களால் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
அழிக்கப்படும் காடுகள்
நுண்ணுயிர்கள் தோற்றத்துக்கும் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் காரணியாகவும் காடுகள் உள்ளன கொரோனா போன்ற ஆபத்தான நுண்ணுயிர்கள் தோன்றுவதையும் காடுகள் கட்டுக்குள் வைக்கின்றன என்பது டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வின் முடிவாகும்
தினமும் 12 ஆயிரம் வகை உயிரினங்கள் இந்த உலகிலிருந்து மடிந்து மறைந்த படி உள்ளன. 40,000 வகையான உயிரினங்கள் சுவடுகளே இல்லாமல் அழிந்து போய்விட்டன. வாழும் இடம் அழிந்தால் அதற்கு ஏற்ப அங்கு வாழும் இனமும் அழியும். அதாவது 6 சதவீத காடுகள் அழிந்தால் 2 சதவீத உயிரினங்கள் அழிந்து போகும். ஒவ்வொரு உயிர் வகையும் ஒரு போட்டியாளர் பிறந்து
முன்னதை நீக்கி விடுவார். எல்லா இடங்களும் தத்தம் இடத்தை காலி செய்து ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் மனிதனை தவிர அவர் உடன்பிறந்த வேறு 12 வகை உயிரினங்கள் மறைந்துவிட்டன.
உலகம் வெப்பமயமாதல் காரணம்
ஒவ்வொரு 200, 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப்படைக்கும். ஆனால் 2000 முதல் 2020 வரை 20 ஆண்டுகளுக்குள் சார்க், கொரோனா போன்ற ஐந்து வகை கொள்ளை நோய்கள் சில கைப்பற்றுவதற்கு வெப்பமயமாதல் ஆவதே முதல் காரணம் சகாரா பாலைவனத்திலிருந்து வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானுக்கு படை எடுப்பதற்கும் உலக வெப்பமயமாதல் காரணம் ஆகும்.
- உலக வெப்பம் தடுக்க அதிக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்
- கடலை குப்பைத்தொட்டி ஆக்காமலும்,மரங்களை வெட்டி பூமியை, தண்ணீரை அசுத்த படுத்தாமலும், ஆகாயத்தை ஒலிக்கற்றைகளை அனுப்பி அழிக்காமலும். மலையை வெட்டி சுரங்கங்களை தோண்டா மலும், கனிம வளங்களை சுரண்டாமலும், இயற்கையை காப்பாற்றி இயற்கையோடு இயைந்து வாழப் பழக வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாத்தால் தான் கொரோனாவையும் கடந்து இனி வரும் நோய்களில் இருந்தும் தப்பித்து வாழ முடியும்.
தொழில் வளர்ச்சி என்னும் பெயரில் காடுகளும், நீர் நிலைகளும் மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும், இயந்திரமயமாதல், நகர மயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று போன்ற அனைத்தும் மாசு படுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியவற்றின் பொறுப்பற்ற போக்கினால் ரசாயன கழிவுகள், மின்னணு கழிவுகள், அணுஉலை கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் உயிருக்கும் நல்வாழ்விற்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன
அரசு அமைப்புகளும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கு இடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவது இல்லையே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த நிலையில்தான் பாலாறு பால் பட்டு போனது வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சு ஆனது. கரூர் திருப்பூர் போன்ற இடங்களில் நிலத்தடி நீர் கூட மாசுபட்டது. இதுபோல இன்னும் பல சான்றுகள் கூறலாம். அரசு தனியார் பெரு வணிக நிறுவனங்கள் முதன்மை காரணமாக இருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கு உண்டு. ஆனாலும், அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெறுவது இல்லை.
பாதுகாப்பு சட்டங்கள்
இந்தியாவில் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1974இல் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்பு சட்டம், 1982இல் காற்று பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்பு சட்டம் 1986இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தண்ணீர் பாதுகாப்புச் சட்டம் தண்ணீர் மாசுபடுத்தலை தடுக்க மத்திய அளவிலும் மாநில அளவிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது.
காற்று பாதுகாப்பு சட்டத்தின்படி மனித உயிர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் இரைச்சல் உள்ளிட்ட திட, திரவ, வாயு பொருள் காற்று மாசு களை உருவாக்கும் பொருள் என வரையறை செய்யப்பட்டது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுக்களை கண்டறிந்து கட்டுப்படுவது கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.
இந்த சட்டம் வந்த பின் தான் முதல் முறையாக தண்ணீர் காற்று நிலம் மனித உயிர்கள் பிற படைப்புகள் நுண்ணுயிர்கள் ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல் என்னும் பொருள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
நிறைவுரை
சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிர் இழப்பை சுற்றி காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியது எனலாம். மனிதனை சூழ்ந்திருக்கும் நிலம் நீர் காற்று வெப்பம் கடல் மழை முதல் இடத்தை குறிக்கும்.
சுற்றுச்சூழல் மனிதனின் பலவகையான செயல்களால் மாசடைந்து அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. புவிவெப்பமடைதல் நீர் மாசடைதல் காற்று மாசடைதல் அதிகமான இறைச்சி உண்டாதல் அணுக்கதிர் வீச்சு முதலியவை சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்கின்றன.சுற்றுச்சூழலை பாதுகாக்க வில்லை என்றால் தனக்கு மட்டுமன்றி வருங்காலத்தில் இருக்கும் பலவிதமான கேடுகள் விளையும். இயற்கை தண்டனை தப்பி என சுற்றி பாதுகாத்து பொறுப்பு பொறுப்பு உணர்ந்து செயல் .
“பிணியின்மை செல்வம் விம்பம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற் கிவ் இவ்வைந்து”
– குறள்
என்னும் குறளில் நோயின்மை செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்னும் ஐந்தும் பெற்றிருத்தல் ஒரு நாட்டிற்கு அழகு என்கிறார் வள்ளுவர்.
சுகமாக வாழ்வதற்கும் இயற்கை சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தொன்மை காலத்தில் மின்சாரம், அலைபேசி, இல்லாமலும் தொலைதொடர்பு இல்லாது இருந்ததாலும் தான் நொடி வைரஸ்கள் கிருமிகள் மனிதனை அதிகமாக தாக்கவில்லை.
இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களால் ஆனது. இவை இல்லையெனில், இவ்வுலகில் உயிரினமும் வாழ முடியாது. வளர்ச்சி, பொருளாதாரம் என்னும் பெயரில் அனைத்து நாடுகளும் ஐம்பூதங்களையும் மாசுபடுத்தி சுற்றுச் சூழலைக் கெடுத்து அழித்துவிட்டு தான் மட்டும் வாழலாம் என்னும் பேராசை கொள்கின்றன.
துணை நின்ற நூல்கள்
- த.வி.வெங்கடேஷ்வரன், சுற்றுச்சூழல்அரசியல்
- பி.சுந்தரராஜன், சுற்றுச்சூழல்சட்டம் தேவை புதிய பார்வை
- குணநலப்பேறும் சமுதாய நலனும் – வேதாத்ரி பதிப்பகம் , ஈரோடு 2012
- க.குணராசா, சுற்றுச்சுழவியல், வங்கா புத்தகச்சாலை 2006
- வழக்குரைஞர் சுந்தரராஜன், சுற்றுச்சூழல்பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள் – பூவுலகின் நண்பர்கள் 2019
- வேதாத்ரி மகரிஷி – ஞானக்களஞ்சியம் – வேதாத்ரி பதிப்பகம் , ஈரோடு 1990