சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை, தமிழ்த்துறைyum தமிழ் அநிதம், (அமெரிக்கா)நிறுவனமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏🙏
தலைப்பு :
கணினி வழித் தமிழாய்வு
நாள் : 29.10.2021
நேரம் : மாலை 6.00 மணி
சிறப்புரை
திருமதி.சுகந்தி நாடார்
தமிழ் அநிதம் அமெரிக்கா