கல்வித் தொழில்நுட்பத்தில் என்னும் அசைவூடாட்டம் மிகப்பெரிய இடத்தை இந்தக்கணினியுகக் காலத்தில் பெற்று இருக்கின்றது. ஐம்புலன்களையும் பயன்படுத்தி கற்பிக்கும் முறையாகவும், கற்றுக்கும் முறையாகவும் அசைவூடாட்டம் இன்று கல்வியில் பயன்பட்டு வருகின்றது.
அசைவூடாடத்தின் அடிப்படைகள் அதற்கான தொழில்நுட்பங்கள், கல்விக்கென்று அசைவூடாட்டத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இப்பயிற்சியில் விரிவுரையாகக் கற்றுத் தரப்படும்.
செயல்முறை பயி௵இ வேண்டுவோ மடிக்கணினியோடு வகுப்பில் பங்கு பெறலாம்.
10/07/2022
5:30 PM to 6:30 PM
https://meet.google.com/wra-ygav-mky
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி
எஸ். சிவக்குமார்
கைபேசி 6383690730
முதல்வர் (பணிநிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி&பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்