October 24, 2020

மாநாட்டுக்குழு

மாநாட்டுத் தலைவர்கள்

மருத்துவர். வெங்கடே ஷ்  க  நாடார்  M.D (USA)

பேராசிரியர்  சிக்கலான  இரத்தநாடி செருகுக் குழாய் சிகிச்சைக் குழு அமெரிக்கா

இயக்குனர் CSRE மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்கா

தமிழ்அநிதம் (அமெரிக்கா) தமிழ்அநிதம் அற நிறுவனம். இந்தியா

வழக்கறிஞர். திரு.டி.சரவணன்

தலைவர்  CINCA  இசை தீர்வு மையம் சென்னை

தலைவர்  ஓயிஸ்கா சர்வதேச நிறுவனம்  தமிழ்நாடு கிளை

மாநாட்டு ஆலோசகர்கள்

பேராசிரியர்  ஜெ.ஆர்.ஜெயசந்திரன்

மேனாள் இயக்குனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்பதிப்பகத்துறை நெறியாளர் ,நாகூர் தமிழ்ச்சங்கம்

முனைவர்.இ.இனியநேரு

துணைத்தலைமை இயக்குனர். தேசியத் தகவலியல் மையம்,விஜயவாடா.

திரு. சொ. ஆனந்தன் BE

உரிமையாளர், வள்ளி மென்பொருள் நிறுவனம், சென்னை

 வழக்கறிஞர் திரு .P.G. சந்தோஷ் குமார்

செயலர் ஓயிஸ்க்கா நிறுவனம். தமிழ்நாடு கிளை

திருமதி. சுகந்தி நாடார்

நிறுவனர்  தமிழ்அநிதம்  அமெரிக்கா 

தமிழ் அநிதம் அற நிறுவனம் இந்தியா

ஆய்வு வல்லுநர் குழு

முனைவர்.இ.இனியநேரு

துணைத்தலைமை இயக்குனர்.தேசியத் தகவலியல் மையம், விஜயவாடா.

முனைவர் வீ. ரேணுகாதேவி

தகைசால் பேராசிரியர், மேனாள் புலம்& துறைத் தலைவர்

மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்

மதுரை  காமராஜர் பல்கலைக்கழகம்.மதுரை

பேராசிரியர்  ஜெ.ஆர்.ஜெயசந்திரன்

மேனாள் இயக்குனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் (பதிப்பகத்துறை)
நெறியாளர் :நாகூர் தமிழ்ச்சங்கம்

முனைவர். T மாலா நேரு

இணைப் பேராசிரியர்  அறிவியல் தகவல் தொழில் நுட்பப்பிரிவு
கிண்டி பொறியியல் கல்லூரி

அண்ணா பல்கலைக் கழகம் சென்னை

முனைவர்.வ.தனலெட்சுமி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

அரசு மகளிர் கலைக்கல்லூரி,கிருஷ்ணகிரி.

பேரா. அ. காமாட்சி

தகைசால் பேராசிரிர்(கால்டுவெல் இருக்கை)

 தஞ்சாவூர்  தமிழ் பல்கலைக்கழகம்

தமிழ்அநிதம் (செயலர்)

முனைவர் கா.உமாராஜ்

இணைப்பேராசிரியர் மொழியியல் தகவல் தொடர்பியல் புலம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். மதுரை.

முனைவர். அண்ணாகண்ணன்

வல்லமை மின்னிதழ் ஆசிரியர்.

திரு. தேனி மு. சுப்பிரமணி

முத்துக்கமலம் மின்னிதழ் ஆசிரியர்.

error: Content is protected !!