தொடக்க விழா

அச்சு வடிவ அழைப்பிதழ்

கல்வியியல் மாநாடு 2020ன் அச்சு வடிவ அழைப்பிதழைக் இங்கே உள்ள சுட்டியிலிருந்து தரமிறக்கிக் கொள்ளலாம்

முதல் நாள் அமர்வு 02.10.2020

  • கடவுள் வாழ்த்து பாடல் 
    • மாணவியர்
  • வரவேற்புரை
    • முனைவர். பா.பொன்னி தமிழ்த்துறைத் தலைவர்
      • தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த), சிவகாசி.
  • வாழ்த்துரை
    • முனைவர் த.பழனீஸ்வரி முதல்வர்
      • தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த), சிவகாசி.
    • முனைவர் சே.கணேஷ்ராம் முதல்வர்
      • ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (த). சாத்தூர்.       
    • முனைவர் சோ.சுகுமார் முதல்வர்
      • பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,திண்டுக்கல்.
    • பேரா. காமாட்சி
      • தகைசால் பேராசிரியர்(கால்டுவெல் இருக்கைதஞ்சாவூர்  தமிழ்ப் பல்கலைக்கழகம்தமிழ்அநிதம் (செயலர்)
    • திரு சொ .ஆனந்தன் BE
      • உரிமையாளர் வள்ளி மென்பொருள் நிறுவனம் சென்னை
  • கருத்துரை
    • முனைவர்.இ.இனியநேரு
      • துணைத்தலைமை இயக்குனர்.தேசியத் தகவலியல் மையம், விஜயவாடா.
    • முனைவர் வீ. ரேணுகாதேவி
      • தகைசால் பேராசிரியர், மேனாள் புலம்&துறைத் தலைவர் மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம் மதுரை  காமராஜர் பல்கலைக்கழகம்.மதுரை
  • பேராசிரியர்  ஜெ.ஆர்.ஜெயசந்திரன்
    • மேனாள் இயக்குனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் (பதிப்பகத்துறை)
    • நெறியாளர் :நாகூர் தமிழ்ச்சங்கம்
  • முனைவர். மாலாநேரு
    • உதவிப்பேராசிரியர் அறிவியல் தொழில்நுட்பத்துறை கிண்டி பொறியியல் கல்லூரி அண்ணாப் பல்கலைக்கழகம்
  • வழக்கறிஞர் திரு .P.G. சந்தோஷ் குமார்
    • செயலர் ஓயிஸ்க்கா நிறுவனம். தமிழ்நாடு கிளை
  • சிறப்புரை / தலைமையுரை வழக்கறிஞர். திரு.டி.சரவணன்
    • சர்வ தேசிய நடுவர் தலைவர்  தலைவர்  ஓயிஸ்க்கா சர்வதேச நிறுவனம்  தமிழ்நாடு கிளை
  • கருத்துரை
    • முனைவர்.வ.தனலெட்சுமி
      • உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு மகளிர் கலைக்கல்லூரி,கிருஷ்ணகிரி.
    • முனைவர். அண்ணாகண்ணன்
      • வல்லமை மின்னிதழ் ஆசிரியர்.
    • முனைவர். கா உமாராஜ்
      • இணைப் பேராசிரியர் மொழியியல் தகவல் தொடர்பியல் புலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
    • திரு. தேனி மு. சுப்பிரமணி
      • முத்துக்கமலம் மின்னிதழ் ஆசிரியர்.
    • வழக்கறிஞர்  சங்கீதா ராஜ்குமார்
      • செயற்குழு உறுப்பினர்  தமிழ்நாடு ஓயிஸ்கா கிளை ,தலைவர் மகளிர் அணி ஓயிஸ்கா சென்னை.
    • திரு. டேவிட்இராசாமணி NJ (USA)
      • கணினிப் பொறியாளர் நிறுவனர் உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா)
  • மாநாட்டு அமர்வு –I
    • ச.கண்மணி கணேசன் (ப.நி.)
      • கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு
    • முனைவர். க. ஜானகி
      • தமிழ் மொழியில் கணினித் தொழில் நுட்ப வளர்ச்சி
    • திரு. ச. சுசீந்திரன்
      • மின் கற்றல் கற்பித்தல் – வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள்
  • நன்றியுரை

error: Content is protected !!