ஆங்கில மொழிக் கற்றலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
- 2024
- கட்டுரை
- By முனைவர் த.சங்கரன்
முனைவர் த.சங்கரன்
சத்ய சாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, பாசார்,
வேப்பூர், கடலூர் மாவட்டம்.
Summary
செயற்கை நுண்ணறிவு AI என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் உருவகப்படுத்துதல் ஆகும். கற்றல், பகுத்தறிதல் சிக்கலைத் தீர்ப்பது, உணர்தல் மற்றும் மொழிப் புரிதல் ஆகியவை அறிவாற்றல் திறன்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இன்று AI தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகின்றது. மனிதனின் சிந்தனை ஆற்றலைப்போலவே செயற்கையாக மனிதனைவிட பலமடங்க சிந்திக்கும் திறனை AI தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஆங்கில மொழி கற்றலில் இன்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பற்றி ஆராய்வதாக இக்கட்ரை அமைந்துள்ளது.
Artificial Intelligence AI is the simulation of human intelligence in machines programmed to think and act like humans. Examples of cognitive skills include learning, reasoning, problem solving, perception and language comprehension. Today AI technology is growing in all fields. AI technology has developed the ability to artificially think twice as much as human thinking power. This paper examines the changes that technology has brought about in English language learning and teaching today.
- மான்ஸ், யுனெஸ்கோ, (2017) செயற்கை நுண்ணறிவு: வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் மற்றும் கற்றலின். எதிர்காலம்.
- யுனெஸ்கோ, (2019) டிஜிட்டல் நூலகம், கல்வியில் செயற்கை நுண்ணறிவு: நிலையான வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.
- https://cxotoday.com/story/the-role-of-artificial-intelligence-in-transforming-english-language-learning/