இணையத்தில் நாட்டுப்புறத் தெய்வங்கள்
திருமதி க.பொற்கொடி & நெறியாளர்:முனைவர் மா.பத்மபிரியா
தி ஸ்டாண்டர்ட்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
சிவகாசி.
Summary
ஒரு நாட்டின் முதுகெலும்பாக செயல்படுபவை கிராமங்கள். கிராம மக்களின் நம்பிக்கையாக செயல்படுபவை நாட்டார் தெய்வங்கள். மக்கள் தங்கள் வாழ்க்கையில் அச்சம் தரும் இயற்கையின் அதீதக் கூறுகளைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். அவற்றிலிருந்து தம்மை காப்பதற்காக தன்னை மீறிய ஒரு சக்தி உலகில் வாழ்வதாக நம்பிக்கை கொண்டனர். அந்த சக்திக்கு மனிதஉருவம் தந்து நாட்டார் தெய்வங்களாக வணங்குகின்றனர். முக்கியமாக கிராம மக்களின் வாழ்வாதாரங்களின் நம்பிக்கைக் கூறுகளாக விளங்குபவை இத்தகைய தெய்வங்கள் ஆகும். இத்தெய்வங்கள் அவர்களின் மூதாதைகளின் வழிபாடாக,குலத்தின் முன்னோனாக,கிராமத்தின் காவல் தெய்வங்களாக,எல்லைச்சாமியாக பல்வேறு பெயரிட்டு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்று அழைக்கின்றோம். இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவையாக கணினியும் அதன் சார்புடைய இணையமும் செயல்பட்டு வருகிறது. அத்தகைய இணையத்தில் மண்ணும் தெய்வீகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் பயனுறும் வண்ணம் நாட்டுப்புற தெய்வங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் இடம்பெறும் விதங்களை இக்கட்டுரையில் காண்போம்.
- ஊர் தெய்வங்கள்
- •இன தெய்வங்கள்
- குல தெய்வங்கள்
- மாலை தெய்வங்கள்
- சமாதி தெய்வங்கள்
- துணை தெய்வங்கள்
- Bing
- Yahoo
- Duck Duck Go
- Aol Search
- Start Page
- Yandex
- தமிழுக்கான பிற முக்கியமான இணையஆய்விதழ்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- பாண்டியன் கோவில் கலைகள் தமிழ் ஆய்விதழ் https://pandianeducationaltrust.com/
- KALANJIYAM - INTERNATIONAL JOURNAL OF TAMIL STUDIES (eISSN: 2456-5148) https://ngmtamil.in/
- International journal of Tamil language and Literary journal https://ijtlls.com/
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழியல் https://ulakaththamizh.in/journal
- Shanlax International Journal of Tamil Research https://shanlaxjournals.in/journals/index.php/tamil
- Indian Journal of Tamil https://journals.asianresassoc.org/index.php/ijot
- முதலாவதாக,நாட்டார் தெய்வங்களை ஆவணப்படுத்தும் இத்தளங்கள் உரிய நூல் ஆதாரங்களை பின்னிணைத்திருக்கின்றனவா என்று அறிதல் வேண்டும்.
- வலையொளி (YouTube) தளத்தில் உள்ள தனிநபர் பதிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.தனிநபர்கள் தங்களின் சொந்த விருப்பங்களையே மிகுதியாக பதிவிடுகின்றனர்.இவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது ஆய்ந்தறிதல் அவசியமாகும்.
- தமிழ் இணையக் கல்விக் கழகம் தரும் தரவுகள் நாட்டார் வழக்காற்றியல் நூல்களாக, ஆய்வுக்கட்டுரைகளாக உள்ளிடப்பட்டுள்ளதால்,அவை சான்றாதாரங்களை நிரல்படுத்தியே வெளியிடுகின்றன. ஆதலால்,அவை ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ள பகுதியாக அமைகிறது.
- இணையநாளிதழ்களில் பதிவிடப்படும் செய்திகள் அந்தந்த கிராமத்தினரின் நேரடி பேட்டிகளாக அமைவதும்,சில கட்டுக்கதைகளாக அமைவதும் உண்டு.இவற்றின் நம்பகத்தன்மையும் ஆய்ந்தறிதல் அவசியம்.
- நாட்டுப்பறத் தெய்வங்களை கொரானா போன்ற பேரிடர் காலங்களில் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய இயலாதவர்களுக்கு இணையதளங்களே பேருதவியாக அமைந்தன. ஆய்வுமாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை இணைய இதழ்கள் பதிவிடுவதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன.
- இணையஇதழ்களானமுத்துக்கமலம் (https://www.muthukamalam.com/essay/main.html#google_vignette)
- பதிவுகள் (https://www.geotamil.co.in/search?q=pathivugal) போன்றன கோயில் ஆய்வு சார்ந்த கட்டுரைகளைப் பதிவிட்டுள்ளன. குறிப்பாக முத்துக்கமலம் இணைய இதழில் ஆன்மீகம், ஜோதிடம்,பொதுக்கட்டுரைகள் என்ற பகுதிகள் ஆய்வுமாணவர்களுக்குப் பயனுறும் வண்ணம் அமைந்துள்ளது.
- உலாவியில் தமிழ் ஆய்விதழ்கள் என்று தேடினால் பின்வரும் ஆய்விதழ்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் தரவுகள் சான்றாதாரங்களுடன் இடம்பெறுவது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கு உதவுகின்றது எனலாம்.
- டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புறஇயல், ப.160
- தொ.பரமசிவன், தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும், ப.69
- டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புறஇயல், ப.161
- https:// ta.wikipedia.org
- https:// temple.dinamalar.com
- https:// www.tamilvu.org
- https://dheivegam.com
- https://keetru.com
- https://ta.wikipedia.org/ wiki/விக்கிப்பீடியா:பொதுவான_பொறுப்புத்_துறப்புகள்
- ச.வே.சுப்பிரமணியன்(ப.ஆ) ,ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.53.
- "Noolulagam » நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு.சண்முகசுந்தரம்". Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.