கணினியில் தமிழை கையாளுவதில் கூகுள் உள்ளீட்டுக் கருவியின் பங்கு

திருமதி.மு.பூங்கோதை

உதவிப்போராசிரியர்

தமிழ்த்துறை,

தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி.

Summary

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மனிதன் முற்பட்டுகையில் ஒலி எழுப்பலானான். பரிணாமவளர்ச்சியின் விளைவாகவும் மனித இனத்தின் முயற்சியினாலும் எழுத்துவடிவம் பெற்று கற்களிலும், சுவடிகளிலும் மொழி வரிவடிவில் இடம்பெற்றது. கால வெள்ளத்தால் கல்வெட்டுகளும், சுவடிகளும் விரைவில் அழிந்துபட்ட நிலை அச்சு இயந்திரங்களின் வருகையால் மிகப்பெரிய மாற்றம் கண்டு தாள்களில் அச்சேற்றப்பட்டன. கணினி வருகையின் விளைவாக மொழி கணினியில் உட்புகுந்ததும் காலத்தின் தேவையே. மொழியைக் கணினியில் உள்ளிடுவதற்கு மென்பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக இணையசேவை இன்றளவும் இயங்குகின்றது. அவ்வகையில் கூகுள் உள்ளீட்டுக்கருவியால் கணினியில் தமிழ் மொழியைக் கையாளும் முறையும் எளிமையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

As the man tried to share his ideas, he made a sound. As a result of evolution and the efforts of the human race, the language was written in written form on stones and traces. Inscriptions and traces were soon destroyed by the flood of time, but the advent of the printing press changed drastically and they were printed on paper. As a result of the advent of computers, language became embedded in computers and it was the need of the Period. Many software programs have been invented to input language into computers and are still running successfully on the Internet today. In this way, this article explains the ease of handling the Tamil language in the computer using the Google input tool.

கூகுள் உள்ளீட்டு கருவியை அமைக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. அவைமுறையே,
Author
கட்டுரையாளர்

திருமதி.மு.பூங்கோதை

உதவிப்போராசிரியர்

தமிழ்த்துறை,

தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி.