பறவைகளுக்கான குறுஞ்செயலிகள்
- 2024
- கட்டுரை
- By செ.ஸ்ரீராகவன்
செ.ஸ்ரீராகவன்
சைவபானு சத்திரிய கல்லூரி அருப்புக்கோட்டை
Summary
The wonderful species of birds are being destroyed day by day by the arpa species called Manithan. Telephone towers, effluents from factories and fumes mixed in the air, garbage dumped in water bodies (lakes, ponds, seas) are killing people every day, mainly plastic waste. Because of this some bird species are becoming extinct and some bird species have become extinct. Due to this the number of birds is decreasing. So, by bird watching or bird tracking, we can know the number of birds by recording the birds in our town, for which birdNET, eBird and Audubon bird guide are used to record birds.
ஆய்வுச்சுருக்கம்:
பறவைகள் என்னும் அற்புத இனம், மணிதன் என்ற அர்ப்ப இனத்தால் தினம் அழிந்து வருகிறது. தொலைபேசி கோபுரம், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்றில் கலக்கும் புகை, நீர் நிலைகளில் (ஏரி, குளம், கடல்) கொட்டப்படும் குப்பைகள் முக்கியமாக நெகிழி குப்பைகளால் தினம்தினம் செத்து மடிகின்றன. இதன் காரணமாக சில பறவை இனங்கள் அழிந்து வருகின்றன மற்றும் சில பறவை இனங்கள் அடியோடு அழிந்து விட்டன. இதனால் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவே, பறவை பார்த்தல் அல்லது பறவை கண்காணித்தல் மூலம், நாம் இருக்கும் ஊரில் இருக்கும் பறவைகளை பதிவு செய்வதன் பறவையின் எண்ணிக்கை அறிய முடியும், இதற்கு birdNET, eBird மற்றும் Audubon bird guide போன்ற குறுஞ்செயலிகள் பறவைகளை பதிவு செய்ய பயன்படுகிறது.
- website : https://birdnet.cornell.edu/
- App link : https://play.google.com/store/apps/details?id=de.tu_chemnitz.mi.kahst.birdnet
- Website : https://ebird.org/about
- App link : https://play.google.com/store/apps/details?id=edu.cornell.birds.ebird
- Audubon bird guide :-
- Website : https://www.audubon.org/about/history
- App link: https://play.google.com/store/apps/details?id=com.audubon.mobile.android
- BirdNET : https://youtu.be/f6evsmOiNfk?si=tC9kb9cmqlE6vu3G
- eBird : https://youtu.be/mCGAxW7YFVQ?si=_wazgyigi75fBlyj
- Audubon bird guide : https://youtu.be/d8MS-sBPYdM?si=u2WM8YegQoihz2F2