Tamil Computing Journal

தமிழ் அநிதம், அமெரிக்கா, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) சிவகாசி, ஓயிஸ்கா நிறுவனம், தமிழ்நாடு, உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம், அமெரிக்கா, மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை,  பார்வதீஸ் கலைஅறிவியல் கல்லூரி, திண்டுக்கல், ஜி.டி.என் கலைக்கல்லூரி, (தன்னாட்சி) திண்டுக்கல், ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி), சாத்தூா், பாரதித் தமிழ்ச்சங்கம், பகரைன், நாகூர் தமிழ்ச் சங்கம், நாகூர், வல்லமை (மின்னிதழ்), முத்துக்கமலம் (மின்னிதழ்), தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியா ஆகிய நிறுவன ங்கள்இணைந்து நடத்தும் Tamil Computing Journal என்ற ஆய்விதழ் 2024ம் ஆண்டிலிருந்து வருட த்திற்கு நான்கு முறை வெளியாக இருக்கின்றது.  வெளிவரப் போகும் நான்கு இதழ்களில் ஒரு இதழ் கல்வியியல் மாநாட்டு  இதழாகவும், இரு இதழ்கள் ஆய்வு  மாணவர்களின் ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்கப் படுகின்றன.

இணையப் பதிப்பு ISSN 06002767 எண்ணிலும் அச்சுப் பதிப்பு ISSN 2767-0597 எண்ணிலும் வெளிவருகின்றன. ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைக்கலாம். ஆனால் பொருண்மை கல்வியியலுக்கான தொழில்நுட்பம் பற்றியும் தமிழ் மொழிக்கான  தொழில்நுட்பம் பற்றியும் இருக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகளை இணையத்திலும் PDFலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அச்சுப்பதிப்பு அமேசானில் விலை கொடுத்து வாக்ன்கிக் கொள்ள இயலும்.

ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தவர்களுக்க்கு அதற்குரியக் கடிதம் மட்டுமே அனுப்பப் படும். மாநாட்டில் கலந்து கொள்ளும் போது மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 ஆய்வு நூல்கள் மின்னூலாகவும் ஒலிப்புத்தகமாக்கவும் கிடைக்குமிடம்

The list of paper is listed in this post.

error: Content is protected !!