Coordinators
ஐந்தாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – 2024
பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் வாய்ப்புகளும்
Fifth International Conference – 2024
On
Recent Avenues and Opportunities in Multidisciplinary Education Through Computer Technology
தமிழ் அநிதம், அமெரிக்கா,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) சிவகாசி,
ஓயிஸ்கா நிறுவனம், இந்தியா,
உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம், அமெரிக்கா, மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
ஜி.டி.என் கலைக்கல்லூரி, (தன்னாட்சி) திண்டுக்கல், சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை, பார்வதீஸ் கலைஅறிவியல் கல்லூரி, திண்டுக்கல், ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி), சாத்தூா்,
பாரதித் தமிழ்ச்சங்கம்,பகரைன்,
தமிழ் அநிதம் (அமெரிக்கா),
ஜி. டி. என். கலைக்கல்லூரி (தன்னாட்சி),
தமிழ் உயராய்வு மையம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை, திண்டுக்கல்,
மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி,
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்,
சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை,
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி), சாத்தூர்,
ஓயிஸ்கா நிறுவனம் (அமெரிக்கா),
உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா),
பாரதித் தமிழ்ச்சங்கம், பஹ்ரைன், நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்,
வல்லமை (மின்னிதழ்), முத்துக்கமலம் (மின்னிதழ்) தமிழ் அநிதம் அறக்கட்டளை,
இணைந்து
ஐந்தாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – 2024ஐ
பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் வாய்ப்புகளும் என்றத் தலைப்பில் நடத்த உள்ளன.
மாநாடுபற்றிய அதிக விவரங்களுக்கு,
Persons to Contact:
Please contact Tamil Computing Journal
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.