Possible Concepts for Research

  • தமிழ்மொழி வளர்ச்சியில் கணினித் தொழில்நுட்பங்கள்
  • கணினித் தமிழும் பணிவாய்ப்புகளும்
  • தமிழ் மின் உள்ளடக்கங்கள்
  • தமிழ்த் தரவுத்தளங்கள்
  • கணினித்தமிழ் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
  • பல்துறைக் கற்றல் கற்பித்தலில்கணினித்  தொழில்நுட்பங்கள்
  • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் வழி பாரம்பரியப் பாதுகாப்பும் மேம்படுத்துதலும்
  • தமிழ் கணிமை
  • தமிழ் கணிமையில்  வேலை வாய்ப்புகள்
  • தமிழுக்கானக் கல்வித் தொழில்நுட்பங்கள்
  • தமிழும் அறிவியலும் இணைந்து செயலாற்ற வேண்டிய களங்கள்
  • தமிழ்மொழி வளா்ச்சிக்கு உருவாக்கப்பட வேண்டிய மென்பொருட்கள்
  • கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துசார் தொழில்நுட்பம்
  • கணினியில் பயன்படுத்தப்படும் உரைசார் தொழில்நுட்பம்
  • இணைய நூலகங்கள்
  • காப்புரிமைச் சிக்கல்கள்
  • கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு
  • கல்வித் தொழில்நுட்பத்தில் உள்ள சிக்கல்கள்
  •  கணினியும்  ஆசிரியரும்
  • கணினியும் மாணவர்களும்
  • கற்பித்தலுக்கான தொழில்நுட்ப  வளங்கள்
error: Content is protected !!