2023- கல்வியியல் மாநாடு கட்டுரையாளர்கள் பட்டியல்

கட்டுரைகளின் பட்டியல்

The list of research papers

கல்வியியல் மாநாடு 2024 இன் கட்டுரைகளின் பட்டியல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.கட்டுரைகள் அகர வரிசைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

The list of research papers for   educational conference 2020 is published here. The papers are listed according to Tamil alphabetical order.

வ.எண்கட்டுரையாளர்கள்
 1தமிழ்  இலக்கணம் கற்பிக்க உதவும் மீம்ஸ்கள் முனைவர் இரா. அருணா
 2இணையம் சாரா மொழி கற்பிக்கும் கருவிகள் செல்வி.க.சத்தியகலா
 3கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம் செல்வி.கா.செல்வகாமாட்சி 
 4தமிழ் இலக்கியம் கற்க உதவும் குறுஞ்செயலிகள் பா.வீரலட்சுமி & அ.மோகன சங்கரி
 5Computing Tools for Tamil Language teaching and learning T.Thanga pandian  & K.Srikanth
 6தமிழ்மொழி வளர்ச்சிக்கு மின் நூலகங்களின் பங்கு க.ராஜாமணி
 7புகைப்படத்திலுள்ள எழுத்துக்களை வரிவடிவாக்கம்  செய்வதில் கணினியின் பங்கு செல்வி.மு.விஜயலட்சுமி
 8கணினி வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு ச.தமீம் அன்சாரி
 9இணைய நூலகங்கள் செல்வி.மு.கீர்த்தனா
 10காப்புரிமைச் சிக்கல்கள் ச.அருண்குமார்
 11Development of Education in India from Ancient Period to Technological Learning M.I.Bakrutheen
 12A Study on Role of digital technology in education G. Surya Prabha  & D. Malini
 13The Digital Age Revolution: Embracing E-Libraries for Knowledge Access Dr.S.Selvalakshmi
 14A Review On Different Computer Approaches For Speech Recognition System Aranga. Kothai Nachiyar
 15இணைய  நூலகம் திருமதி கீதா கிருஷ்ணகாந்தி& முனைவர். மாசிலாதேவி  S.
 16தமிழ்ச் சொற்பொருளுறவும் மின் தமிழ்ச் சொற்றொகுதிகளும் முனைவர் ர.விஜயப்ரியா
 17நாட்டார் இலக்கியங்களின் எதிர்காலம் – கணினிப் பெட்டகம்  முனைவர் கு.லிங்கமூர்த்தி
 18நரம்பியல் நெட்வொர்க்கின் வளர்ச்சியும் அதனை வரிசைப்படுத்தலில் அவசியம் ப. ஆர்த்தி  &  த. திவ்யா
 19கணினியில் தமிழை கையாளுவதில் கூகுள் உள்ளீட்டுக் கருவியின் பங்கு திருமதி மு.பூங்கோதை
 20தமிழ்  மின்னூல் பதிவிறக்க தளங்கள்  திருமதி பெ.ஆனந்தி
 21பிழைதிருத்தி முனைவர் சி.தேவி
 22A Study On Students’ Perception Of Technology In Education Dr.A.Josephine Stella & Mrs.A.Sathya
 23வலைத்தள காட்சி ஊடகத்தில் (Youtube) முறைசாரா வழி தமிழ் கற்பித்தல் முயற்சிகளும் அதன் தாக்கங்களும்”  திரு. கி. ராஜ்குமார்
 24தமிழில் தோன்றியுள்ள புதிய சிற்றிலக்கியம் “கதைசொல்லிகள்“ திரு. கி. ராஜ்குமார்
 25காப்புரிமைப் பாதுகாப்பின் இன்றைய தேவை முனைவர் பி. ஸ்ரீதேவி
 26பேச்சு அங்கீகார அமைப்புகளும் அதன் வகைகளும் முனைவர் கு.செல்வஈஸ்வரி
 27An Insight on Copyright Issues S. Sweetlin Devamanohari  T.Priya  
 28Effective ICT Tools for Tamil Research  Mrs.D.Suthamaheswari
 29Ict-Tools For Effective Tamil Language Teaching & Development   Dr. A. Bamini
 30இந்தியாவில்படைப்பாற்றலைப்பாதுகாப்பதற்கானப்பதிப்புரிமை முனைவர்  கி. நாகேந்திரன்
 31வலைப்பதிவின்தேவையும்அமைப்பும்  திருமதி. இர கிருஷ்ணவேணி
 32தமிழ் மின்னூலகங்கள்  திருமதி மா.முத்து காயத்ரி
 33The role of the Tamil Tamil Virtual Academy in Internet libraries செல்வி செ.பிரியதர்ஷினி
 34செயற்கை நுண்ணறிவின் வழி தமிழ் கற்பித்தல் திருமதி மா.முத்துச்செல்வி
 35இணைய தமிழ் நூலகங்கள் திருமதி. சி.கீர்த்தனா
 36தமிழில் பயன்படுத்தப்படும் பேச்சு எழுத்து மாற்றிகள்: Speech to Text modifiers used in Tamil செல்வி பா.நாகேஸ்வரி
 37Potential Software Needs For The Future Of Tamil Language Development –        Ms. S.Ahilandeshwari
 38இணையத்தில் தமிழின் வளர்ச்சி Development of Tamil on the Internet திருமதி மு. கற்பகச்செல்வி
 39Handwritten Tamil Character Recognition using Convolutional Neural NetworkMrs. P.Muthulakshmi  &  Mrs.N.Rithiga Shree, II MCA
 40Internet Library P.Saranya & S. Sweetlin Devamanohari
 41கட்டற்ற வளங்களுக்கான காப்புரிமங்கள் முனைவர் இரா.குணசீலன்
 42தமிழ்மொழி கற்பித்தலுக்குக் கணினியின் தேவையும் பயன்பாடும்  திரு. .பிரபாகரன்
 43இணையதளத்தில் தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி திருமதி ச.மீனாட்சி
 44கல்வி வளங்கள் நுகர்வும் காப்புரிமையின் தேவையும் முனைவர் சு.தங்கமாரி
 45Artificial Intelligence Based Text to Speech Generators for Tamil Language Mrs. V.Vanthana
 46கோவிட் 19 சூழலில் தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் கற்பித்தல் அனுபவங்கள் முனைவர்.இரா.தனசுபா
 47Digital Library M.Uma & R.RajeshKumar
 48Computer Aided Tools and its demand for Tamil Translation services in Government and Private Sector K.Shenbaga Bhavani & J.Mahalakshmi
 49மின் நூலகங்கள் மு.மணிமேகலை
 50A Study On Customer Satisfaction Towards Atm Services Offered In Tamil Language With Special Reference To Sbi Bank In Sivakasi Dr.A. Muthumari
 51கணினி சார்தொழில்நுட்பத்தில் தமிழ் ரா.வனிதா
 52Digitalization aids to recognize Tamil Palm leaf and Rock inspiration Manuscript Dr. J. Porkodi
 53Encryption using Tamil Language Ms. S.Vaishnavi Ms. K. Geetha
 54தமிழ் மொழி வளர்ச்சியில் இன்றைய வலையொளித் தடங்களின் பங்கு பேரா.சோ.ஹரிபாண்டி ராஜன்
 55இணைய நூலகமும் தமிழ் வளர்ச்சியும் திருமதி.பா.செண்பகா
 56Tamil Computing – Techniques, Benefits and Challenges Miss.M.Jeyapradha
 57Tamil Language In Online Shopping – A Study On Satisfaction Of Online Shoppers In Sivakasi Dr. (Mrs.) S.Grahalakshmi
 58கூகுள் மொழிபெயா்ப்பு  பயன்பாடுகளும் இடா்பாடுகளும் முனைவா் நா.கவிதா
 59யாப்பு இலக்கணம் கற்றல் – கற்பித்தலிலும், மரபுக்கவிதை உருவாக்குவதிலும் – யாப்பு உறுப்புக்களைக் கண்டறிவதிலும் – அவலோகிதம் மென்பொருள் திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி
 59எதிர்காலத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான மென்பொருள்கள் முனைவர் சி.முத்துச்செல்வி
 60தமிழ்வளர்ச்சியில்  தமிழுக்கான மென்பொருளின் பங்கு முனைவர்.கெ.செல்லத்தாய்
 61Digital Libraries: Contents & Services Dr.J.Lingeswaran & Dr.Mangaiyarkarasi
 62Artificial Intelligence tools for Tamil Language Dr.S.Jothilakshmi
 63தமிழ் வளர்ச்சியும் உலகத் தமிழ் இணைய இதழ்களும் முனைவர் .கலைவாணி
 64எழுத்துருவும் மென்பொருளும் முனைவர் ப.மீனாட்சி
 65Tamil Renaissance and Emergence of  Printing technology –  Pioneer of Technical Education in Tamil Dr. G.Vennila
 66தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு முனைவர் பா.தமிழரசி
 67தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்கு முனைவர் .சித்ரா
 68Technology in Education – A Boom or Bane Dr.K. Sounthara Priya & Mrs.M. Govindammal
 69எழில்: தமிழ் நிரலாக்க மொழி முனைவர் இரா.ஜீவாராணி
 70செயற்கை நுண்ணறிவு மூலம் சங்க இலக்கியத்தில் உள்ள அறிவியல் சிந்தனைகள் கற்பித்தல் முனைவர் சே. தங்கப்பிரியா
 71Marker Based Augmented Reality For Learning Tamil Mrs. Ganga devi D
 72தமிழும் அறிவியலும் .சந்திரலேகா
 73கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துசார் தொழில்நுட்பம் அ.முருகலெட்சுமி
 74மாணவர் கற்பித்தலுக்கான நுட்பவியல்கள் முனைவர் செ.சங்கீதா
 75தமிழ் மருத்துவமும் செயற்கை நுண்ணறிவும் முனைவர் ம. தனலட்சுமி & பேரா.கா.கிருக்ஷ்ணவேணி
 76காப்புரிமைச் சிக்கல்கள் திருமதி இ.ஹேமமாலா
 77On Overview About Digital Library Miss.S.Deepadharshini  &  Dr.K.Meena
error: Content is protected !!