இணையம் சாரா மொழி கற்பிக்கும் கருவிகள்
கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம்:SPEECH TECHNOLOGY USED IN THE COMPUTER
Five hundred years ago no one would have believed if a man could speak to another man several miles away, live, in video mode. But now this has become possible. An instrument is fundamentally responsible for every progress of man. It has grown from ploughing in agriculture to computers today.
The speech technology on the computer is also suitable for use by people who do not know how to type. The microphone and the Internet play a major role in speech technology. Our voice is received as input of speech technology and received as text as output.
Many websites and apps perform such actions. Some of these are only active on websites. Such technology is located in different languages and some of these websites act as voice converters, translations, font converters. It is used to communicate on email and other social media, as well as to quickly run through voice instead of typing messages on multimedia messaging services. From punctuation to easy insertion, this technology has been developed.
Using speech technology, deaf people can be made to see and understand what others are saying to become textual. For those who are less usable in their hands and are not skilled at typing, using such technology, speech technology plays a huge role in getting results within a certain period of time.
Even a detailed paragraph can be easily and quickly typed. Plays an important role in time management The entire device can be run using applications such as cortana on a computer using speech technology. Such technology is used in various devices such as television, telephone, refrigerator, air conditioner, etc. In some devices, these processors remain normal.
தமிழ் இலக்கியம் கற்க உதவும் குறுஞ்செயலிகள்
Many Tamil activists are making many efforts to take the pride of our motherland Tamil language to the world level and to protect the language. In today’s era of growing information technology, it is very necessary to innovate in language. In this way many technical experts are volunteering with interest in computer Tamil development. It is because of their rare efforts that we got the Tamil Apps. Tamil literature, grammar and many other rare information in Tamil are created and made available to us for free on Google Play Store. Among them, this article is a study of Apps which helps in learning Tamil literature.

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2025
இம்மாநாடு உலகக் கணினி வல்லுநர்களின் நுட்பமும், தமிழறிஞர்களின் மொழித்திறமும்; ஒருங்கே சங்கமிக்க நல்லதொரு களமாய் அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை இணையத்தால் ஒன்றிணைத்து, உயர்தமிழ்ப் பணியாற்றி வரும் தமிழ் அநிதம்(அமெரிக்கா), இம்மாநாட்டின் வழியாக ஆசிரியர்கள் மாணவர்கள்.
தமிழார்வலர்கள் அனைவரும் காலத்திற்கேற்ற கணினித் தொழில்நுட்பங்களையும், இணைத்தின் வாயிலாக தமிழ் மொழி பயிற்றுவிக்கும் முறைகளையும்; ஒருங்கே அறிவதற்கு வழிவகை செய்துள்ளது.
மேலும்; தமிழ் மாணவர்கள் தங்களுடைய தரத்தினை உயர்த்துவதற்கு அரும்பாடுபடும் தமிழ் அநிதத்தை அறியலாமா...

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2024
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில் நுட்பங்கள் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில் பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக்கல்வி அவசியமாகிறது.
சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன. பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன.
இணையத்தில் இல்லாதவை எதுவும் இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது.
ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதைபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2023
தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்பது கல்வி தொழில்நுட்பங்கள் குறித்த கள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த பணியின் விளைவாகும். இது தமிழ் மக்களின் மொழி மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதாகும்.
பயனர்களுக்கிடையேயும் நிரலர்களுக்கிடேயேயும் தமிழுக்கானத் தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் தேவையையும் ஏற்படுத்துவதை இந்த இதழ் நோக்கமாகக் கொண்டுள்ளது கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டு இதழ்களில், நான்காம் பன்னாட்டுக் கல்வியியல் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பாகும்.

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2022
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில் நுட்பங்கள் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில் பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக்கல்வி அவசியமாகிறது.
சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன. பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன.
இணையத்தில் இல்லாதவை எதுவும் இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது.
ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதைபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2021
தமிழ் அநிதம் (அமொரிக்கா) நடத்திய இணைய வழிப் பன்னாட்டு மாநாடு – II(2021) இரண்டாவது முறையாக “கல்வியலில் இணையத்தின் ஆளுமை” என்னும் தலைப்பில் 27.12.2021 மற்றும் ; 28.12.2021 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது.
இம்மாநாடு உலகக் கணினி வல்லுநர்களின் நுட்பமும், தமிழறிஞர்களின் மொழித்திறமும்; ஒருங்கே சங்கமிக்க நல்லதொரு களமாய் அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை இணையத்தால் ஒன்றிணைத்து, உயர்தமிழ்ப் பணியாற்றி வரும் தமிழ் அநிதம்(அமெரிக்கா), இம்மாநாட்டின் வழியாக ஆசிரியர்கள் மாணவர்கள்.
தமிழார்வலர்கள் அனைவரும் காலத்திற்கேற்ற கணினித் தொழில்நுட்பங்களையும், இணைத்தின் வாயிலாக தமிழ் மொழி பயிற்றுவிக்கும் முறைகளையும்; ஒருங்கே அறிவதற்கு வழிவகை செய்துள்ளது.
மேலும்; தமிழ் மாணவர்கள் தங்களுடைய தரத்தினை உயர்த்துவதற்கு அரும்பாடுபடும் தமிழ் அநிதத்தை அறியலாமா...

கல்வியியல் மாநாட்டு ஆய்வுக்கோவை 2020

Best Of The Year (View all)
தமிழ் இலக்கணம் கற்பிக்க உதவும் மீம்ஸ்கள்