தமிழ்க் கணினிக் கல்வி

அடுத்த தலைமுறைக்கான தமிழ் என்ற குறிக்கோள் வளரவேண்டுமாயின் தமிழ் வழி கணினிக் கல்வி மாணவர்கலுக்கு அவசியமாகிறது. இதை மனதில் கொண்டு இணையம் வழியாகவும், நேரிலும் கணினித் தொழில்நுட்பத்தை கிராமப்புற பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்லும் முகமாக இத்தளம் நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த கூடிய தொழில்நுட்பங்களை பற்றி இங்கே குறிப்புகள் காணலாம், கணினியியல் பற்றிய கட்டுரைகள் இங்குத் தமிழில் கிடைக்கும். கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பம், கலைகளுக்கான தொழில்நுட்பம் நுகர்வோருக்கான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பற்றிய விழுப்புணர்வு கொண்டு வரவும நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மாணவர்களுக்கு மூன்று மாத உள்ளகப் பயிற்சி இணையம் வழியாகவும் நேரடியாகவும் வழங்கப்படும்.

.

Tamilunltd is a registers company to teach Tamil online in the state of Pennsylvania USA with a mission of Taking Tamil to the next generation. It has been teaching virtually since 2006. To achieve their mission, it is crucial to educate common people about technology in Tamil as well as the technology development in Tamil. With this in mind, Tamilunltd is conducting online,in person workshops and seminar. This initiative includes giving three month paid/unpaid virtual internships to Tamil speaking rural area students.